Marwari people vastu Nattukottai Chettiar Vastu

Marwari people vastu Nattukottai Chettiar Vastu

வாஸ்து சார்ந்த விஷயத்தில் மார்வாடி மக்கள் ஒரு வகை வாஸ்து , நாட்டுக்கோட்டை செட்டியார் மக்கள் ஒருவகை வாஸ்து, பிள்ளைமார் மக்கள் ஒரு வகை வாஸ்து , வெள்ளாள கவுண்டர்கள் ஒரு வகை வாஸ்து, முதலியார் மக்கள் ஒரு வகை வாஸ்து, ஆயிரம் வைசிய செட்டியார் மக்கள் ஒரு வகை வாஸ்து, இப்படி பலவிதமாக வாஸ்து சார்ந்த விஷயத்தில்  சொன்னாலும், ஒவ்வொரு ஜாதிக்கு என்று வாஸ்து என்பது கிடையாது. ஆனால் ஒரு சிலர் ஜாதிக்காக வாஸ்து பார்க்கின்றனர். இந்த இடத்தில் வாஸ்து விதிகள் என்பது ஒன்றே ஒன்றுதான். எங்கு எடை இருக்க வேண்டும் . எங்கு எடை இருக்கக் கூடாது என்கிற விதி தான் . அந்த வகையில் மேற்கில் எடை இருந்தால் கிழக்கில் இருக்க வேண்டும். கிழக்கில் எடை இருந்தால் மேற்கு இருக்க வேண்டும். தெற்கில் எடை இல்லாமல் இருந்தால் வாஸ்து அந்த இடத்தில் வேலை செய்யாது. அதேபோல கிழக்கில் எடை இருக்கிறது மேற்கில் எடையில்லாமல் இருந்தால், அந்த இடத்தில் வாஸ்து வேலை செய்யாது. ஆக சுற்றுப்புற சூழ்நிலைகள் தான் ஒரு இடத்தின் வாஸ்து வகையில் பிரதானப்படுத்துகிறது. இதில் ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு பெயரில் வாஸ்து வகையில் வைத்துக் கொண்டாலும், வாஸ்து சொல்லுகிற நிபுணர்கள் எடையை கவனித்து வாஸ்து சொன்னால்தான், அது உண்மையான வாஸ்துவாக இருக்கும் . இதை தெரிந்து கொண்டு வாஸ்து பாருங்கள். இல்லையென்றால் வாஸ்து வேண்டாம் என்று சொல்லுவேன்.

When it comes to Vastu, Marwari people are one type of Vastu, Natukottai Chettiar people are one type of Vastu, Pillaimar people are one type of Vastu, Vellala counters are one type of Vastu, Mudaliar people are one type of Vastu, Thousand Vaisya Chettiars are one type of Vastu, etc. There is no such thing as Vastu. But some people look at Vastu for caste. Vastu rules are the same in this place. Where should the weight be? The rule is that there should be no weight anywhere. That way, if there is weight in the west, there must be weight in the east. If there is weight in the east, there must be west. Vastu will not work at that place if it is weightless in south. Similarly if there is weight in east and no weight in west then vastu will not work in that place. So it is the surrounding conditions that dominate the architecture of a place. In this, even though every people keeps Vastu in each name, only if the experts who tell Vastu pay attention to the weight and say Vastu, it will be real Vastu. Know this and look at Vastu. Otherwise I will say no Vastu.

Loading