important word in Vastu

important word in Vastu

வாஸ்துவில் மிக முக்கியமான ஒரு வார்த்தை உச்சம் நீச்சம். ஆக உச்சம் நீச்சம் என்பது மிக மிக முக்கியம். இந்த இடத்தில் பாதிக்கும் கீழாக இருப்பதெல்லாம் உச்சம். பாதிக்கு மேலாக இருப்பதெல்லாம் நீச்சம். இது அனைத்து திசைகளுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக கிழக்கு என்றால் வடக்கு பகுதியில் பாதியில் இருப்பது உச்சம். வடக்கு என்றால்  கிழக்கு பகுதியில் பாதிக்கு கீழ் இருப்பது உச்சம். தெற்கு என்றால் பாதிக்கு கிழக்குப் பகுதியில் இருப்பது உச்சம், மேற்கு என்றால் பாதிக்கு வடக்கு பகுதியில் இருப்பது உச்சம் மற்றும் எல்லாம் நீச்சம். இந்த விதியை புரிந்துகொண்டால் போதும். இதில் உச்சம் எதில் மிகுந்த உச்சம் எது மிகுந்த உச்சம் குறைவு, அப்படி என்று பார்க்கும் பொழுது, நீங்கள் வடக்கு திசையில் வாசல் வைக்கிறீர்கள் என்று சொன்னால், மேற்கே வருகிற போது மேற்கே வர வர அது உச்சத்தின் பாகம் குறையும். இந்த இடத்தில் சூரியன் சந்திரன் என்று அழைந்து கொண்டு இருப்பது  உங்களுடைய காலம் நேரம் இரண்டும் விரயம். அதாவது நல்ல நேரம் இல்லாத போது தான் உச்சத்தை விட்டு,  சந்திரன் சூரியன் வாசல்களை தேடிக்கொண்டிருப்பீர்கள். நல்ல நேரங்கள் இருக்கும் பொழுது அதனை தேட மாட்டீர்கள் . ஒரு சிலர் வாஸ்துவில் டெப்த் எடுத்து செல்கின்றேன் என்று நீச்சத்துக்கு சென்று விடுவார்கள். இது எல்லாமே அவர்களின் நேரம் காலம் தான் முடிவு செய்யும். ஜோதிடம் சொல்கிற வாஸ்து நிபுணர்கள் ஒருவகை வாஸ்துவையும், வாஸ்து மட்டுமே பார்க்கிற வாஸ்து ஆலோசகர் ஒருவகையில் சொல்லுவார்கள் . இதில் யாரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் வாஸ்து முழு நேர தொழிலாக பார்க்கிற வாஸ்து நபர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். ஜோதிடம் என்பது கடல். அந்த கடலில் மீன் பிடிப்பது என்பது பெரிய விஷயம். வாஸ்து என்பது ஒரு கடல் . ஆக இந்த இரண்டையும் கலந்து பார்ப்பது என்பது இரண்டும் கெட்டானாக முடிந்து விடும்.

important word in Vastu,

What is most important in Vastu?,

What is Vastu in one word?,

What are basic rules of Vastu Shastra?,

How to bring good luck in Vastu?,

A very important word in Vastu is Uchham Neecha. So, peak swimming is very important. Anything less than half at this point is peak. Anything more than half is a waste. This applies to all directions. For example, if east is half way north then the apex is. North means the apex is less than half in the eastern part. If South means half east is peak, West means north half is peak and everything is neechma. Just understand this rule. When you see that which peak is the highest peak and the highest peak is the lowest, if you say that you are placing the door in the north direction, then when you come to the west and come to the west, the portion of the peak will decrease. Calling Sun and Moon in this place is a waste of your time. That means you will be looking for Moon Sun thresholds, leaving the peak only when there is no good time. You don’t look for it when there are good times. Some people go to Neechadam saying that they are taking depth in Vastu. It will all be decided by their time. Vastu experts who tell astrology will tell one type of Vastu and Vastu consultant who sees only Vastu will tell one type. Who should you select in this then select only Vastu people who see Vastu as a full time profession. Astrology is the ocean. Fishing in that sea is a big deal. Vastu is an ocean. So mixing these two means that both will end up as bad.

Loading