generate a lot of heat vastu

generate a lot of heat vastu

ஒரு இல்லத்தில் அதிகம் வெப்பம் கொடுக்கும் பொருட்களை இல்லத்தில் உள்ளாக வைக்க கூடாது. இதுவும் அந்த இல்லத்தின் எதிர்மறை சக்திகளை வளர்க்கும் விதமாக இருக்கும். இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு இல்லத்தில் சூடாக்கும் பொருள் என்று இருக்கும் இடங்கள் என்பது  அனைத்து இடங்களிலும்  வைப்பது தவறு. சமையலறை சார்ந்த பகுதிகள் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் மின்சார அடுப்பு வைப்பது தவறு. வடமேற்கு மற்றும் தென்கிழக்கில் மட்டுமல்லாது பாத்ரூம் குளியலறை சார்ந்த ஹீட்டர் சார்ந்த பொருள் வைப்பது தவறு . அதே போல இல்லத்தின் துணிகளை இஸ்திரி செய்கிற விஷயங்கள் என்பது ஒரு இல்லத்தில் தலைவாசல் அருகிலோ அல்லது, ஒரு  வடகிழக்கு பகுதிகளோ அல்லது , தென்மேற்கு பகுதியிலோ எப்பொழுதும் இருக்கக் கூடாது. அது அந்த இடத்தில் வெப்பம் சார்ந்த நிகழ்வை கடத்துகிற நிகழ்வாக இருக்கும். ஆகவே ஒரு இல்லத்தில் துணி தேய்ப்பது என்கிற ஒரு நிகழ்வு, வடமேற்கு பகுதி சார்ந்த அல்லது தென்கிழக்கு பகுதி சார்ந்த பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் அது ஒரு கட்டிடத்திற்கு மேற்குப் பகுதியில் அல்லது, தெற்கு பகுதியிலோ அல்லது, தென்கிழக்கு சார்ந்த பகுதிகளோ அல்லது, வடமேற்கு  பகுதியில் அந்த கட்டிடத்தின் எல்லை சுவரை ஒட்டிய அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்தின் மையப்பகுதி மற்றும், வடகிழக்கு, தென்மேற்கு சார்ந்த பகுதிகளில் வரவே கூடாது  இதனையும் கவனத்தில் கொண்டு ஒரு இல்லத்தில் வெப்ப செயல்பாடு இருக்க வேண்டும். இதுவும் பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி கொடுப்பதை தடுக்கும் விசயமாக வாஸ்துவில் செயல்படும்.

Do not keep things that generate a lot of heat in a house. This will also increase the negative energies of that house. We should also take this into consideration. For example, it is wrong to place heating elements everywhere in a home. It is wrong to place electric stove in all areas except kitchen areas. It is wrong to place heater-related items not only in the north-west and south-east, but also in the bathroom. Similarly, things for ironing the clothes of the house should never be near the head door or in a north-east or south-west part of a house. It will be a heat transfer event at that location. So a phenomenon of rubbing clothes in a house should be only in North West or South East area. It should also be in the west side of a building or in the south side or in the south-east side or in the north-west side of the boundary wall of the building. The central part of a building and the north-east and south-west should never come. Keeping this in mind, a home should have a thermal function. This also acts as a hindrance to success in monetary affairs in Vastu.

Loading