Vastu Consultant Salem Calendar #Salem

Vastu Consultant Salem

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #மகாளய #அமாவாசை நாள்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.04 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 14.10.2023 சோபக்ருது புரட்டாசி மாதம் . 27ந் தேதி . சனிக்கிழமை இன்று இரவு 11.26 வரை அமாவாசை பிறகு நாள் முழுவதும் வ.பிரதமை திதி. இன்று மாலை 4.09 வரை அஸ்தம் பிறகு நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும்  நல்ல யோகநாள் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – இன்பம்
ரிஷபம்- பயம்
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- தாமதம்
சிம்மம்- நன்மை
கன்னி- சினம்
துலாம் – பொறுமை
விருச்சிகம் – மேன்மை
தனசு- சிக்கல்
மகரம்- மறதி
கும்பம்- நிறைவு
மீனம் – பயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu Vastu Consultant Salem,Top Vastu Shastra Consultants in Salem,Best Vastu Consultant in Salem,Famous Vastu Consultant In Salem,Services vastu consultancy Salem ,Top Vastu Shastra Consultants in Salem · chennaivastu Jothidam & Numerology Centre · Sri Jothida Nillayam · Veda Jyothisham .VastuIndia.in is an initiative to help you connect with Best Vastu experts and consultants in Salem. We have categorized Vastu under different .  Best Scientific Vastu Consultant in Salem, Tamil Nadu providing On-Site and Online Vastu advice in Salem. Vastu consultancy services only available in Salem District of Tamil Nadu. Our other services are available for clients in India and Abroad. provide simple and effective and meaningful solutions for Best Vaastu Consultant In Salem Tamil Nadu to make your living space, living area.#Salem

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.    

Vastu Consultant Salem Calendar

Loading