இடத்தின் நடுவில் சாலை வருவதில் வாஸ்து குற்றம் Vastu road coming middle of the land
Vastu road coming middle of the land ஒரு இடம் இருக்கிறது அந்த இடத்திற்கு மையத்தில் ஒரு சாலை வருகிறது. அது எந்த மாதிரி பலன்களை கொடுக்கும் என்பது தெரிந்து கொள்வது நலம். அந்த வகையில் கிழக்கில் மைய பாகத்தில் ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அது மேற்கு நோக்கி வரும்பொழுது வலது புறம் திரும்பினால் நல்ல பலனையும் இடதுபுறம் திரும்பினால் தவறான ஒரு பலனையும் கொடுக்கிற முறையாக மாறிவிடும். அதேசமயம் வடக்கு புறத்தில் […]
இடத்தின் நடுவில் சாலை வருவதில் வாஸ்து குற்றம் Vastu road coming middle of the land Read More »