தெருக்குத்து விஷயத்தில் உண்மை இன்று காலண்டர்
ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. தினசரி நாள்காட்டி 5-8-2026 பராபவ வருடம் ஆடி மாதம் 20ந் தேதி. செவ்வாய்க்கிழமை . இரவு 8.44 வரை சப்தமி பிறகு தே.அஸ்டமி திதி. இரவு 9.05 வரை அஸ்வினி பிறகு பரணி நட்சத்திரம். இரவு 9.05 மேல் யோகநாள் . சமநோக்கு நாள். ராகுநேரம் […]
தெருக்குத்து விஷயத்தில் உண்மை இன்று காலண்டர் Read More »