வீடு கட்ட வாஸ்து நிபுணர் தேவையா?
வாஸ்து வகையில் ஒரு புதிய வீடு கட்டுகின்ற பொழுது ஒரு வாஸ்து நிபுணரை பார்க்க வேண்டும் என்ற ஒரு முடிவு ஒரு சில நேரங்களில் மக்களுக்கு வருவது கிடையாது. கட்டிடம் கட்டும் வேலையை வேலையை செய்து கொண்டிருப்பார்கள். அந்த வேலையில் ஒரு சந்தேகம் வரும். அந்த சந்தேகத்தை முடிவு செய்வதற்கு பல பேரிடம் கேட்பார்கள். குறிப்பாக இன்ஜினியர் மற்றும், மேஸ்திரி கொத்தனார் அல்லது, தனக்குத் தெரிந்த விஷயம் அல்லது, நண்பர்கள் இடம் கேட்பார்கள். அவர்களிடமும் அவருக்கு விடை […]
வீடு கட்ட வாஸ்து நிபுணர் தேவையா? Read More »