ஆலய தரிசனம் திருவாவடுதுறை
இன்றைய #ஆலய_தரிசனம்; அருள்மிகு ஶ்ரீ (ஒப்பிலாமுலைநாயகி)அதுல்ய குஜாம்பிகை சமேத ஶ்ரீ (மாசிலாமணீஸ்வரர்) கோமுக்தீஸ்வரர்திருக்கோயில்,(நந்தி நகர்,நவகோடி சித்தர்புரம்)திருவாவடுதுறை (மடம்),குத்தாலம் வட்டம்,மயிலாடுதுறை மாவட்டம். “இடரினும் தளரினும்**எனதுறுநோய்* *தொடரினும் உனகழல்**தொழுதெழுவேன்**கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை**மிடறினில் அடக்கிய வேதியனே**இதுவோ எமை ஆளுமா**றீவதொன்றெமக் கில்லையேல்**அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே”*எனத்தொடரும், திருஞானசம்பந்தரால் திருப்பதிகம் பாடப்பெற்ற சிறப்புமிகு இச்சிவத்தலம், தேவாரப்பாடல்பெற்ற 276-சிவனாலயங்களில் 99-வது ஈஸ்வரன் தலமாகும். திருவாவடுதுறை மடத்தினைச்சேர்ந்த,சுமார் 2000-ஆண்டுகள் பழமையான இத்தலத்தில்நம் இனிய ஈசன் சுயம்புலிங்க திருமேனியராய் அருட்காட்சியளிக்க,அம்பிகைதனி சன்னதியில்நின்ற திருக்கோலமாகவீற்றிருக்கிறாள். (சிறப்புக்கள் பல பெற்ற, …
ஆலய தரிசனம் திருவாவடுதுறை Read More »
299 total views