Vastu in perambalur

Vastu in perambalur

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
17,.8.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.58 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 17.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 32ந் தேதி .வியாழக்கிழமை   இன்று  மாலை 5.37 வரை பிரதமை திதி. பிறகு வ.துதியை திதி.இன்று மாலை 7.43 வரை மகம் நட்சத்திரம். பிறகு பூரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பக்தி
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- வரவு
கடகம்- துன்பம்
சிம்மம்- நிறைவு
கன்னி- பணிவு
துலாம் – சிரமம்
விருச்சிகம்-  இரக்கம்
தனசு-  பிரீதி
மகரம்- சுகம்
கும்பம்- நலம்
மீனம் – சிரமம் Vastu in perambalur,Best Vastu Shastra Consultants in Perambalur,vastu Perambalur, Tamil Nadu, Vaastu Perambalur,Top 10 Vastu Shastra Expert In Perambalur,

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

எனது Google Page  : Chennai Vastu

https://maps.app.goo.gl/6TGgktrZAAZf8wNZ9
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6

இல்லத்தை வாஸ்து சாஸ்திர விதிகளின்படி  கட்டிடபணி தொடக்கம் முதல் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை  அனைத்தும் எனது சேனலை  பார்த்து தெரிந்து கொண்டு வீடுகட்டி வளமாக வாழுங்கள்.

Loading