Architecturally the North-East region

Architecturally the North-East region

வாஸ்துரீதியாக வடகிழக்கு பகுதி ஒருவருக்கு நல்ல யோகத்தை செய்ய வேண்டும் என்று சொன்னால், தற்காலிக விஷயமாக அடுத்த கட்டத்திற்கு அவர்களை நகர்த்தி விட வேண்டும் என்று சொன்னால், வடகிழக்க மூலையில் குறிப்பிட்ட அடி அளவில்பள்ளம் செய்து அதில் வட்ட வடிவம் ஏற்படுத்தி, அதில் ஒரு அரை அடிக்கு தண்ணீரை அல்லது கால் அடிக்கு தண்ணீரை நிற்க வையுங்கள். அந்த தண்ணீர் தினமும் ஆவி ஆகி சென்று விடும். மீண்டும் தண்ணீர் நிரப்பி வையுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு என்ன நடக்குது என்று பாருங்கள். வாஸ்துவை நீங்கள் உணர்வீர்கள். நிச்சயமாக இது எனது பயணத்தில் கண்டுபிடித்த 100% உண்மை.இதில் பள்ளம் பறிக்கும் போது ஆழம் முக்கியம் .தவறான முறையில் பள்ளம் எடுத்தால் வடகிழக்கு குறுக்குவெட்டு சிதைந்து விடும். கவனம் முக்கியம்

If architecturally the north-east says that one should do good yoga, and temporarily move them to the next stage, make a circle in the north-east corner of a certain foot size, and let half a foot of water or a quarter of a foot of water stand in it.  That water evaporates every day.  Refill with water.  See what happens after a certain period of time.  You will feel Vastu.  Of course this is 100% true in my journey.Depth is important when digging a ditch.If ditching is done wrongly, the north-east cross section will be damaged.  Focus is important

Loading