West-facing building vastu

West-facing building vastu

மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு அதனோடு பொருத்தி வைத்து பந்தல் மற்றும், கொட்டகை போன்ற விஷயங்கள் இல்லத்தை விட பள்ளமாக இருந்தால் வாஸ்து குற்றமாக இருக்கும். அதே போல தரைத்தள அமைப்பு என்பதும் வீட்டைவிட பள்ளமாக இருந்தால் சிறப்பாக இருக்காது. அதனையும் வீட்டுக்கு இணையாக அல்லது, வீட்டை விட உயரமாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. மேற்கு திசை வீட்டை இரண்டாகப் பிரிக்கும் பொழுது, கிழக்குப் பாக வீட்டுக்கு வடகிழக்கில் வாசல் வைக்கலாம் என்று சொல்வார்கள். அப்படி வைக்கும் பொழுது கிழக்கு புறத்தில் இருக்கிற வீடு மட்டும் நன்மைகள் செய்யும்.  மேற்குப் புற வீட்டுக்கு தீமையை செய்யும் நிகழ்வாக இருக்கும்.

If the West-facing building is attached to it and the things like pandals and sheds are lower than the house, it will be offensive to Vastu. Similarly, the floor structure is not better if it is hollow than the house. It is better to set it parallel to the house or higher than the house. It is said that when the west house is divided into two, the door of the east house can be placed in the north-east. When placed like that, only the house on the east side will give benefits. It will be a malefic event for the western house.

Is west facing building good?

What is the disadvantage of west facing house?

What is vaastu for west facing house?

Which Rashi can buy west facing house?

Loading