ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
7.10.2022
#தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி
தினசரி நாள்காட்டி 7.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.20ந் தேதி . வெள்ளிக்கிழமை. காலை 7.29 வரை த்வாதசி பிறகு வ.திரயோதசி திதி. மாலை 6.05 வரை சதயம் நட்சத்திரம். பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)
இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.
வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஏற்கனவே ஒரு கட்டிடம், தொழிற்சாலை கட்டிடமாக இருக்கிறது அதாவது குடோன் அமைப்பில் இருக்கிறது என்று சொன்னால் , அதனை பொது காரியங்கள் பயன்படுத்துகிற திருமண மண்டபங்களாக மாற்றி வைக்கலாமா? அல்லது அதை வீடாக மாற்றி வைக்கலாமா?. அல்லது ஒரு உருவத்திலிருந்து மற்றொரு உருவத்துக்கு மாற்றி வைக்க முடியுமா? என்று சொல்லும் பொழுது சில இடங்களில் பிரதானமாக வடக்கு என்பது அதிக காலியிடங்கள் வேண்டும் அப்படி இருக்கின்ற பட்சத்தில் நீங்கள் தாராளமாக அந்த முயற்சியை செய்யலாம். அதனை விடுத்து நீங்கள் மாற்றங்கள் செய்யும்பொழுது புதிதாக கட்டுவதற்கு எவ்வளவு செலவாகுமோ அதற்கு தகுந்தார் போல ஒரு செலவுத் தொகையை நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். அப்படி இருக்கின்ற பொழுது அந்த அமைப்பை நீங்கள் செய்ய வேண்டாம் என்று தான் சொல்லுவேன்.
தற்போது எந்த அமைப்பில் இருக்கிறதோ அதனை வாஸ்து மாற்றத்துக்கு உட்படுத்திய பிறகு அதற்கு தகுந்தார் போல வாடகைக்கு விடுகிற செயல்களை செய்ய வேண்டுமே தவிர நீங்கள் ஒரு உருவத்தில் இருந்து மாற்று உருவத்தை செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அதாவது ஒரு கல்யாண மண்டபமாக இருக்கிறது அதை விடாக மாற்ற வேண்டும் முடிவு செய்வதும், ஒரு வீடு இருக்கிறது அதனை கல்யாண மண்டபமாக மாற்றம் செய்ய முடிவு செய்வதும், ஒரு தொழிற்சாலை, குடோன் இருக்கிறது அதனை திருமண மண்டமாக மாற்ற முயற்சி செய்வதும் ,ஒரு தொழிற்சாலை கட்டிடம் இருக்கிறது. அதனை வேறொரு நிகழ்வுக்காக மாற்றம் செய்ய முயற்சி செய்வதும் தவறு. அந்த தவறுகளை எக்காரணங்களும் செய்ய வேண்டாம். அப்படி செய்யும் பொழுது பணமும் விரயம். அது சரியான அமைப்பிற்கு வராது. வாஸ்து ரீதியாக அது முன்னேற்றத்தை கொடுக்காது. ஆக ஒரு கட்டத்தை உருவாற்றம் செய்யும் பொழுது நன்றாக தெரிந்து புரிந்து செய்யுங்கள்.
.
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – முயற்சி
ரிஷபம்- புகழ்
மிதுனம்- ஆசை
கடகம்- நேர்மை
சிம்மம்- நற்செய்தி
கன்னி- நன்மை
துலாம் – உயர்வு
விருச்சிகம்- லாபம்
தனசு- செலவு
மகரம்- வெற்றி
கும்பம்- தாமதம்
மீனம் – உழைப்பு
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
________________________
#வரலாற்றில்_இன்று
#October_07
ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
ஜெர்மன், ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
______________
மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in
#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome
வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995
160 total views, 1 views today