காலண்டர் வாஸ்து குறிப்பு ராசிபலன் பஞ்சாங்கம் இன்றைய வரலாறு

காலண்டர் வாஸ்து

காலண்டர் வாஸ்து

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.காலண்டர் வாஸ்து

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

9.10.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 02 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி

தினசரி நாள்காட்டி 9.10.2022 #சுபக்கிருது; #புரட்டாசி மாதம்.22ந் தேதி .  ஆதிவாரம் விடியற்காலை 2.26 வரை பவுர்ணமி  பிறகு  தே.பிரதமை திதி. மாலை  4.08 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். பிறகு ரேவதி நட்சத்திரம்.

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள்  முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

Fase is index of mind இன்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதை தமிழில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அகத்தின் அழகு முகத்தில் இருக்கும். அதே விஷயம் தான் நான் சொல்கிற வாஸ்து விஷயமும் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என்கிற நிகழ்வு இருக்காது. இந்த உலகிற்கு வாஸ்து என்கிற விஷயத்தை கொடுத்தது இந்த பாரத தேசம். இந்த சாஸ்திரம் அதர்வண வேதத்தில் இருக்கக்கூடிய விஷயம். இன்று அனைத்து மக்களும் உபயோகிக்கிற ஒரு சாஸ்திரமாக இன்று இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. ஆக ஒரு சாஸ்திரம் உண்மையாக இருந்தால் மட்டுமே அது அனைத்து இடங்களுக்கும் ஊடுருவி செல்லும். அந்த வகையில் எட்டு திசைகளின் பலன்களை பார்ப்போம். ஒரு சிலர் 16 திசை என்று புறடு விட்டுக் கொண்டு இருக்கின்றனர்.ஆனால் எட்டு திசையை இரண்டாக பிரிக்கலாம். அதனை 16 ஆக பிரித்து இதில் நான் வாஸ்து இருப்பு விதிகளை  உள்ளே நுழைக்கிறேன் என்று சொல்வது மிக மிக தவறு. அந்த வகையில் கிழக்கு என்பது பள்ளமாக இருந்தால் வேலையை கொடுக்கும். வடக்கு பள்ளமாக இருந்தால் சொத்தை கொடுக்கும்.  இதூ முழுக்க முழுக்க திருப்பதி கெளரு ரெட்டி ஐயா சொல்லக்கூடிய விசயம் இதனை இப்போது இருக்கும் வாஸ்து நிபுணர்கள் யாரும் கண்டுபிடிக்க வில்லை.இந்த இடத்தில் இரண்டு விஷயங்களை நான் சொல்ல வேண்டும். அந்த கால சாஸ்திரத்தில் சொத்துக்கள் என்பது வீடு நிலம் வாகனம் மட்டும் கிடையாது. ஒரு இல்லத்தில் இருக்கும் பெண்களும் தான்.

அந்த காலத்தில் பெண்களை சொத்துக்களாகத்தான் நினைத்தார்கள். இந்த காலத்திற்கு அது பொருந்தாத நிலையில் இருந்தாலும், ஆனால் அது சாஸ்திரத்திற்கு உள்ளே வருகிற நிலை. அந்த வகையில் பெண்களின் வாழ்க்கையில் சொத்தின் நிலையில், தெற்கு உயரமாக இருந்தால் தான் நல்ல பலன்களை கொடுக்கும்.அதாவது பெண் என்கிற சொத்து விசயத்தில் கல்யாணம் ஒரு வீட்டில் இருக்கும் ஆண்மகனுக்கு கிடைக்கும். கிழக்கு பள்ளமாக, மேற்கு உயரமாக இருந்தால் தான் உழைப்பு சரியாக இருக்கும். அது உழைப்பு என்பது ஆண்களின் உழைப்பு, ஆண்களின் திறமை, ஆண்களின் வேலை, ஆக இதனை சரிபார்த்துக் கொண்டு இல்லத்தை அமையுங்கள் அல்லது, அதற்கு தகுந்தார் போல உங்கள் இல்லத்தில் மாற்றி வையுங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கையில் சொத்துக்கள் சேரும் . வருமானம் உயரும் சந்தோஷம் பெருகும்.திருமணம் நடக்கும்.
______________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நற்செய்தி
ரிஷபம்- போட்டி
மிதுனம்- சுகம்
கடகம்- ஆதரவு
சிம்மம்- அமைதி
கன்னி- புகழ்
துலாம் – சினம்
விருச்சிகம்- அச்சம்
தனசு- நன்மை
மகரம்- வெற்றி
கும்பம்- தனம்
மீனம் –     நிறைவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#9

உலக அஞ்சல் தினம்

உகாண்டா விடுதலை தினம்(1962)

தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)

டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)

இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)

#மிலாடி_நபி
______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading