வீட்டில் பூங்கா வாஸ்து / home at park chennaivastu

home at park vastu

ஒரு இல்லத்தில் பரந்த இடங்களில் பெரிய தொழில் இருக்கிற பெரிய வருமானத்தில் இருக்கிற மனிதர்கள் அல்லது, கலை உணர்வோடு வாழ்கிற மனிதர்கள் ஒருசிலருக்கு ஒரு இடத்தை கனவு இல்லமாக மனதிற்குள் வடிவமைத்தவர்கள். அப்படிப்பட்ட இடங்களில் அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லத்தின் உட்பகுதிகள் ஆகட்டும், இல்லத்தின் வெளிப்பகுதியில் ஆகட்டும், அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் . அந்த வகையில் ஒரு சில மக்கள் செய்கிற விஷயம், ஒரு இல்லத்தில் பூங்காக்களை அமைப்பது. அப்படி பூங்காக்கள் அமைப்பது என்பது பெரிய அளவில் பிரமாண்டமாக கட்டுகிற வீடுகளில் தான் இந்த விஷயம் இருக்கும் என்று சொல்வேன். home at park chennaivastu chennaivastu

அந்தவகையில் ஒரு இல்லம் என்பது 60 அடி அகலத்தில் இருக்கிறதென்று சொன்னால் ஒரு திசையில் 100 அடி அளவில் ஒரு பூங்காக்களை அமைப்பார்கள் . இப்படி அமைப்பது என்பதனை 100% தவிர்க்க வேண்டும் 50 அடிக்கு இல்லத்தின் அகலம் இருக்கிறது என்று சொன்னால் , அதே ஒரு 45 அடி குறைவாக இல்லத்தின் பூங்காக்கள் என்கிற விஷயம் வேண்டும். ஒருவர் பூங்காக்கள் என்று நினைப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தளவில் அது இல்லத்தின் இடமாக பார்க்க வேண்டும் என்பேன். அந்த வகையில் பூங்காக்களை அமைத்துக் கொள்ளுங்கள். நான் சொன்ன அடிகளை கவனித்து அமைக்க வேண்டும். அதே சமயம் பூங்காக்களில் ஒருசிலர் நீர்வீழ்ச்சி செய்திருப்பார்கள். அப்படி நீர்வீழ்ச்சிகள் சார்ந்த விஷயங்களை எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தில் செய்யக்கூடாது. அந்த நீர்வீழ்ச்சிகள் என்கிற விஷயம் வாஸ்து வகையில் திசை குற்றங்களாக மாறிவிடும் . home at park vastu chennaivastu

chennai vasthu

People who have big business and big income in a house or people who live with artistic sense have designed a place in their mind as a dream home for some people. In such places, such people think that they should be beautiful, be it the interior of the house or the exterior of the house. One thing that quite a few people are doing in that regard is setting up parks in a home. I would say that this kind of arrangement of parks is only in houses that are built on a grand scale.chennaivastu

In such a way, if a house is 60 feet wide, they will set up a park of 100 feet in one direction. Setting up like this should be avoided 100%. If we say that the width of the house is 50 feet, the same thing should be 45 feet less than the house’s parks. One would think parks. But as far as I am concerned it should be seen as a place of home. Make parks that way. Follow the steps I mentioned. At the same time, some people have fallen in the parks. Things related to waterfalls should not be done in a home for any reason. Those waterfalls become directional offenses in terms of Vastu. chennaivastu

Loading