உயிர் வேலிகள் வாஸ்து Life fences Vastu

Life fences Vastu

ஒவ்வொரு இல்லத்திற்கும் இல்லத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் என்கிற ஒரு விஷயம் வேண்டும் அல்லது, உயிர் வேலி என்பது கூட வேண்டும். அந்த வகையில் சுற்றுச்சுவர் என்பது ஒரு இல்லத்தில் கிழக்கும் வடக்கும் கட்டாயம் வேண்டும். தெற்கு மேற்கு கூட ஒரு சில இடங்களில் இல்லாமல் இருந்தால் தவறு கிடையாது. ஆனால் அதே சமயம் தெற்கில் மேற்கில் எதிர்மறை குற்றங்களாக இடம் இருக்கிறது என்று சொன்னால் அதை தடுக்கும் விதமாக தெற்கு மேற்கு அமைத்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால் முதல் தர மனையாக என்னால் பார்க்கப்படுகிற விஷயம் வீட்டிற்கு நான்கு புறத்திலும் சுற்றுச்சுவர் அவசியம். அப்படி சுற்றுச்சுவர் அமைக்கின்ற பொழுது தெற்கு மேற்கிலும் குறைந்த இடங்களாகவும், வடக்கிலும் கிழக்கிலும் அதிக இடங்களாக அமைப்பது சிறப்பு. இந்த இடங்கள் என்பது வீட்டிற்கும் சுற்றுச்சுவருக்கும் இடையில் உள்ள பகுதி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே சரியான வாஸ்து சுற்றுச்சுவர் என்று என்னால் கூறப்படுகிறது.Life fences Vastu

Every home needs something called a perimeter wall around the home or even a living fence. In that sense, the perimeter wall is a must in a house facing east and north. There is nothing wrong if the south west is also absent in a few places. But at the same time if it is said that there is a place for negative crimes in South West then South West can be established as a way to prevent it.If not what I see as a first-class plot of land, the house needs a perimeter wall on all four sides. When building such a surrounding wall, it is special to build fewer places in the south-west and more places in the north and east. You should know that these spaces are the area between the house and the perimeter wall. I can say that this is the perfect Vastu enclosure.

Loading