வீடு வாசல் வாஸ்து

வாஸ்து சார்ந்த வகையில் என்னால் பார்க்கப்படுகிற விஷயமாக ஒரு விஷயம் இருக்கிறது என்று சொன்னால் வீடு வாசல் பார்க்க வேண்டும் என்பார்கள் இது எந்த இடத்தில் சொல்வார்கள் என்று சொன்னால் மணமகன் வீட்டை பார்க்க வேண்டும் மணமகள் வீட்டை பார்க்க வேண்டும் ஒரு சடங்கு சம்பிரதாயம் இருக்கின்றது இதற்கு காரணம் என்றால் வீட்டின் அமைப்பு தானே தவிர வேறு எந்த நிகழ்வும் கிடையாது அந்த வகையில் ஒரு வாஸ்து சாஸ்திரம் சிறந்த ஒரு மனிதரை கூட வைத்துக்கொண்டு வீடு பார்க்க செல்லும் பொழுது அந்த வீட்டில் பொருளாதாரம் அந்த வீட்டில் ஒழுக்க நெறி அந்த வீட்டின் நிதி நிலை அந்த வீட்டின் தகுதி அந்த வீட்டில் பெண்களின் நிலை அந்த வீட்டில் ஆண்கள் நிலை அனைத்தையும் அறிய முடிகிற நிகழ்வாக இருக்கும் இதுதான் வீடு பார்க்க செல்வது செல்கிறேன் என்கிற நிகழ்வு ஆக ஒரு குடும்பத்தில் நோய்நொடி இல்லாத வாழ்வும் சண்டை சச்சரவு இல்லாத கடன் பாதை இல்லாத வாழ்க்கைக்கு காரணமாக இருப்பது எது என்று சொன்னால் ஒரு வீடு வாஸ்து பலன் பொருந்து இருந்தால் மட்டுமே நடக்கும் ஒரு சில இடங்களில் நான் இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் எனக்கு பிரச்சினை ஏற்பட்டது என்னுடைய பொருளாதார நிலையில் தாழ்வு ஏற்பட்டது என்று ஒரு சில சொல்வதைக் கேட்டு இருப்போம் கல்யாணம் ஆகி வந்த பிறகுதான் எனக்கு தோல்வி ஏற்பட்டது கல்யாணமாகி வந்து பிறகு தான் எனக்கு முன்னேற்றம் ஏற்பட்டது என்று சொல்கிற மனிதர்களை நாம் சந்தித்திருக்கிறோம் இதற்கெல்லாமே அவர்கள் புதிதாக நுழைந்த வீடு அல்லது இன்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆக ஒரு இல்லத்திற்கு போகும் பொழுது வீடு பார்க்க போகும் பொழுது கூடவே ஒரு சாஸ்திரக்காரரையும் கூட்டிச் செல்வது நல்லது ஆக அந்த வீட்டில் இருக்கிற உச்ச நீச்சங்கள் ஈடுபடங்கள் நீல அகலங்கள் திருசூலங்கள் மூளைகள் கிணறுகள் சமையல் கூட படுக்கையறை வலைஜலம் கழிக்கும் இடங்கள் அலமாரி கட்டில் போன்றவைகள் வைக்கும் அவர்கள் பீரோ வைத்து மரங்கள் தாழ்வாரம் காலியாக விட வேண்டிய இடங்கள் ஜன்னல் கதவுகள் வைக்க வேண்டிய இடங்கள் பூஜை அறை மாடிப்படிக்கு செல்ல வேண்டிய இடங்கள் மாடிப்படி விட வேண்டிய இடங்கள் மாடி மேல் பிரவேசிக்கும் இடங்கள் சுற்றுச்சுவர்கள் இப்படி எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு ஒரு இடத்தை அமைப்பது சாலச் சிறந்தது இல்லை என்று சொன்னால் வாஸ்து என்கிற விஷயத்தை எடுக்காமல் கட்டுகிற நிகழ்வுதான் ஏதோ நாலு கோடை போட்டுவிட்டு அரை மணி நேரத்தில் அந்த இடத்தில் இருந்து கிளம்புகிற வாஸ்து நண்பர்களால் உங்களுக்கு நல்லது நடக்கவே நடக்காது குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் இருந்து அந்த இடத்தை ஆராய்ச்சி செய்து உங்களுக்கு தேவையான விஷயங்களை முடித்துக் கொடுத்து செல்கின்ற வாஸ்து நிறுவனர் தான் உண்மையான வாஸ்து மன்னர் தெரிந்துகொண்டு வாஸ்து நாள் அழையுங்கள் இது முழுக்க முழுக்க விழிப்புணர்வு பதிவாகும்

Loading