Vastu in chennai
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
இன்று #ஆருத்ரா தரிசனம்

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
#dailycalendartamil
Chennai vastu calendar
6.1.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.Vastu in chennai
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
தினசரி நாள்காட்டி 6.1.2023 #சுபக்கிருது; #மார்கழி மாதம். 22ந் தேதி . வியாழக்கிழமை .அதிகாலை இரவு 24.39 வரை பவுர்ணமி பிறகு வ.பிரதமை இரவு 11.58 வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனர்பூசம் நட்சத்திரம் .
இன்று நாள் முழுவதும் யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம். vastu tips today
வீடு கட்டும் இடத்திற்கு அல்லது ஒரு கட்டிடம் இருக்கும் இடத்திற்கு எட்டு திசைகள் இருக்கின்றன. இந்த எட்டு திக்குகளிலும் நம்முடைய முன்னோர்கள் அஷ்ட திசை பாலகர்களை கொடுத்திருக்கின்றார்கள். அப்படி அஷ்டதிசை பாலகர்களில் நல்ல குணமுடையரும் இருக்கின்றதாக நமது ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவைகள் எல்லாமே ஒரு குறியீடுகள் தான். அந்த வகையில் நல்ல பலனை கொடுக்கிற திசைகளை, அந்த திசைகளை இயற்கையாக காலியாக வைத்தோ நீண்டிருக்கும் அமைப்பு, அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் அமைப்பில் ஏற்படுத்தும் போது நல்ல பலன்கள் கிடைக்கும்.
அதே சமயம் தீயதிசையின் பலன் என்பது தீய பலன்களாக இருக்கும். ஆகவே அந்த இடத்தில் கடினம், எடை என்கிற காலியிடம் விடாது அந்த இடத்தை அடைக்கும் விதமாக செய்யும் பொழுது நல்ல முன்னேற்றம், நல்ல வளர்ச்சி இருக்கும். ஆகவே திசைகளை தெரிந்து கொண்டு வீடு கட்டுவது நலம். யாராவது ஒருவன் வறிய நிலையில் இருந்தாலும், ஆதரவற்ற நிலையில் இருந்தாலும், அவனைப் பார்த்து திக்கற்றவன் என்கின்றோம். ஆக இந்த திக்கற்றவன் என்று சொல்வது, நல்ல ஒரு வீட்டில் வசிக்காத மனிதர்கள் தான் அந்த திக்கற்ற, திசைற்ற மனிதர்களாக மாறுவார்கள். ஒரு இல்லத்தை சரியான முறையில் அமைத்தால் மட்டுமே அந்த இடத்தில் வசிக்கிற மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.ஆக திசைகளை அறிந்து வீடு கட்டுங்கள்.வளமான வாழ்க்கை வாழுங்கள்.Vastu in chennai
______________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – ஆக்கம்
ரிஷபம்- அச்சம்
மிதுனம்- ஓய்வு
கடகம்- புகழ்
சிம்மம்- பிரிதி
கன்னி- ஊக்கம்
துலாம் – தனம்
விருச்சிகம்- வெற்றி
தனசு- களிப்பு
மகரம்- போட்டி
கும்பம்- தெளிவு
மீனம் – லாபம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.