வீடு கட்டும் பொழுது வாஸ்து Vastu while building a house

Vastu while building a house

ஒரு வீடு கட்டும் பொழுது வாஸ்து வேண்டுமென்று எக்காரணக் கொண்டு கட்டிடம் கட்டிக் கொடுக்கிற இன்ஜினியரிடமும் கொத்தனார் மேஸ்திரியிடமும் கேட்க வேண்டாம் என்று சொல்லுவேன் ஏனென்று சொன்னால் உங்கள் உள்ளூரில் இருக்கிற அதிக நாட்கள் பழகி இருக்கிற இன்ஜினியரோடும் அதாவது கொரியர் பொறியாளரோடும் மேஸ்திரியோடும் வாஸ்து சார்ந்த விஷயத்தை நீங்கள் கேட்கும் பொழுது அவருக்கு தெரிந்த விஷயத்தை நேரடியாக சரியாக உண்மையாக சொல்லிவிடுவார்கள் ஆனால் பெரிய நகரங்களில் வீடு கட்டும் பொழுது ஒரு சில நபர்கள் நான் இந்த துறையில் 15 வருடங்கள் இருக்கின்றேன் 20 வருடங்கள் இருக்கின்றன எனக்கு வாஸ்து தெரியும் ஆகவே சரியாக செய்து விடலாம் என்று சொல்லிவிடுவார்கள் அதையும் மக்கள் நம்பி விடாது விடுவார்கள் இது எந்த ஊரில் நடக்கும் என்று சொன்னால் சென்னை கோயம்புத்தூர் சேலம் திருச்சி மதுரை போன்ற பெரிய நகரங்களில் நடக்கும் சிறிய நகரங்களில் 100% நடக்காது இந்த இடத்தில் நான் சொல்ல வருவது ஏனென்றால் இது போன்ற பெரிய நகரங்களில் அறிமுகமில்லாத புதிதாக பழகுகிற புதிதாக உங்க கட்டிடத்தை செய்கிற இன்ஜினியர் மற்றும் மேஸ்திரி செய்யும் பொழுது கூட ஒரு வாஸ்து நிறுவனரை வைத்துக் கொள்ளுங்கள் நான் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை சொல்லவில்லை ஒரு சில இன்ஜினியர்கள் மேஸ்திரிகள் என்னிடம் பேசி இருக்கின்றார்கள் நான் கட்டுகிற கட்டிடம் சரியாக இருக்கிறதா நான் கேட்கிற கேள்வி படுக்கையறைக்கு மட்டும் சொல்லுங்கள் என்று சொல்வார்கள் என்று கேட்பார்கள் அந்த வரைபடத்தை அனுப்பி கேட்பார்கள் அப்படி கேட்கின்ற பொழுது அந்த பிளானில் தவறான படியமைப்பு தவறான இடத்தில் கழிவறைகள் இருக்கும் அதனை சுட்டிக்காட்டும் பொழுது இதை சொல்ல வேண்டாம் சார் இதற்கு மட்டும் சொல்லுங்கள் இது தவறு என்று கேட்கிறார்கள் வடகிழக்கில் படுக்கையறை இருக்கிறது இது தவறா இந்த தவறை மட்டும் எப்படி செய்து கொள்ள முடியும் என்று கேட்பார்கள் மற்ற விஷயங்கள் விட்டுவிடுங்கள் என்று பாருங்கள் ஆக இந்த இடத்தில் சொல்ல வருவது தெரிந்த மேஸ்திரி என்றால் இன்ஜினியர் என்றால் தாராளமாக கட்டிக் கொள்ளுங்கள் புதிதாக வருகிற நபர்களை ஒரு வாஸ்து வருட இணைத்து பாருங்கள் இணைத்து வைத்து வாஸ்துவை பார்த்துக் கொள்ளுங்கள் முழுக்க முழுக்க இதை விழிப்புணர்வு பதிவு

When building a house, I would say don’t ask the engineer and mason who are building the building for the reason of needing Vastu. Why, when you ask the engineer and mason who has been in your locality for a long time, i.e. Korean engineer and mason, they will tell you what they know directly and truthfully, but building houses in big cities  When some people tell me that I have been in this field for 15 years, 20 years and I know Vastu so it can be done properly, people will not believe it and if they say in which city this will happen, 100% in small cities like Chennai, Coimbatore, Salem, Trichy, Madurai, it will not happen 100% in this place.  What I want to say is because as an engineer and a mason who is new to your building who is unfamiliar with big cities like this, keep a Vastu founder even when you are doing it.  They will ask that they will tell you, they will send that map and ask, when they ask that, when they point out that there is a wrong layout in the plan, there are toilets in the wrong place, don’t say this sir, just say this, they ask that this is wrong. Is the building I am constructing correct? My question is, they will ask me to tell me only for the bedroom. They will send me the map and ask me. When I ask them, when I point out that there is a wrong layout in the plan, there are toilets in the wrong place, don’t say this, sir, just tell me this is wrong.  They will ask how they can do only the mistake, leave the other things, so what we are saying here is that if you know the master, if you are an engineer, build it liberally.

Vastu while building a house,How to construct a house with Vastu?,

Which direction should house be built?,

Which face is good for house construction?,

How should a house be arranged according to Vastu?,

Loading