வாஸ்து பள்ளம் உயரம் / HEIGHT OF A HOUSE 

HEIGHT OF A HOUSE 

26.9.2022
#தமிழ்_காலண்டர்.

நவராத்திரி கொலு வைக்க நல்ல நேரம் காலை 7.30-9

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 26.9.2022 சுபக்கிருது; புரட்டாசி மாதம்.9ந் தேதி . திங்கள் இரவு 3.10 வரை பிரதமை திதி . பிறகு  #துதியை திதி. நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm.

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

எனது வாஸ்து பயணங்களில் உணர்கிற விஷயம் ஒரு இல்லத்தில் பள்ளம் பறிப்பது என்பது தனக்குத்தானே பள்ளம் பறித்துக் கொள்வதற்கு சமம் அதேபோல வீட்டின் உட்பகுதியில் வடக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த மத்திய பக்கம் சார்ந்த வடகிழக்கு சார்ந்த பகுதிகளில் சுவரை உயர படுத்துவது என்பது தவறு எடுத்துக்காட்டாக வடக்கு வடகிழக்கு கிழக்கு வட கிழக்கு மத்தியப்பாக்கம் போன்ற பகுதிகளில் உயரப்படுத்தி இரண்டு மாடி வீதத்திற்கு கட்டிடங்களை பிரமாண்டமான அமைப்பில் கட்டுவார்கள் மேல் தளத்திலிருந்து மிகப்பெரிய சரவிலக்குகளை கொத்தாக தொங்க விட்டு இருப்பார்கள் இந்த விஷயங்கள் வாஸ்து ரீதியாக மிக மிக தவறு. ஆக பூமிக்கு மேல் உயிரப்படுத்துவதும் பூமிக்கு கீழ் பள்ளம் பறிப்பதும் வாஸ்து ரீதியாக மிகப்பெரிய தவறுகள் பழைய காலங்களில் ஆலயங்களை இணைத்து தான் வாஸ்து என்கிற விஷயம் அந்த வகையில் கோயிலில் கோபுர வீரத்திற்கு மேல் வீடுகள் இருக்கக் கூடாது என்று சொல்வோம் இது அதிகமாக HEIGHT OF A HOUSE கிராமப்புறங்களில் இருக்கும் எங்கள் ஆலயம் கோபுரம் அமைக்கவில்லை ஆகவே எங்கள் வீட்டையும் கோபுர அமைப்பில் கட்டிடம் கட்டக்கூடாது அதாவது மாடி வீட்டு கட்டக்கூடாது என்று சொல்வார்கள் அதன் நுணுக்கமான விஷயம் தான் நான் சொல்லுகிற விஷயம் ஆக கோயில்கள் இல்லாத வீடுகள் கிடையாது கோயில்கள் இல்லாத வாஸ்து கிடையாது இந்த இடத்தில் நான் சொல்ல கூடிய விஷயம் கோயிலுக்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுகிற மனிதர்களுக்கான வாஸ்து நிபுணர்களுக்கான இந்த பதிவாக கூட எடுத்துக் கொள்ளலாம் அது ஒரு புறம் இருக்கட்டும் எது எப்படி இருந்தாலும் பள்ளம் பறிப்பதும் உயர படுத்துவதும் வாஸ்துவின் ரீதியாக தவறு அந்த தவறுகளை செய்ய வேண்டாம் உட்புறம் ஆடியமைப்பு சார்ந்த விஷயங்களிலும் மேல் தளத்திலிருந்து தரைத்தளத்தை பார்ப்பதற்காக அதாவது உணவுறையை வரவேற்பறையை சமையலறையை பார்ப்பதற்காக திறந்த அமைப்புகளாக முதல் தளத்தையும் தலைதரத்தின் மாடி அமைப்பையும் முதல் தளத்தை திறந்த அமைப்பில் வைத்திருப்பார்கள் எக்காரணம் கொண்டும் இந்த அமைப்பு என்பது ஒரு இல்லத்தில் தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதிகளில் தென்மேற்கு சார்ந்த பகுதிகளில் வரலாம் அதுவும் ஒரு சில இடங்களில் குற்றமாக முடிந்து விடும் அதனால் துணைக்கு வைத்து கொண்டு செய்ய வேண்டும் இல்லை என்றால் அது சார்ந்த விஷயங்களை தவிர்த்து விட வேண்டும்
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மகிழ்ச்சிஈ
ரிஷபம்- அலைச்சல்
மிதுனம்- நிறைவு
கடகம்- ஆதரவு
சிம்மம்- போட்டி
கன்னி- புகழ்
துலாம் – ஓய்வு
விருச்சிகம்- பிரீதி
தனசு- நட்பு
மகரம்- சுகவீனம்
கும்பம்- வெற்றி
மீனம் –  யோகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_26

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

Loading