சிறுவர்கள் அறை வாஸ்து child’s room vastu 

child’s room vastu 


ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

25.9.2022
#தமிழ்_காலண்டர்.Boys Room Vastu

நவராத்திரி கொலு வைக்க நல்ல நேரம் காலை 7.30-9

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி

(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 25.9.2022 சுபக்கிருது; புரட்டாசி மாதம்.8ந் தேதி . ஞாயிறு இரவு 3.26 வரை அமாவாசை திதி . பிறகு  #பிரதமை திதி. இரவு 4.51 வரை  உத்திரம் நட்சத்திரம். பிறகு அஸ்தம் நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:child’s room vastu 

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்   .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

சிறுவர்கள் அறை வாஸ்து, குழந்தைகள் அறை வாஸ்து என்று சொல்லக்கூடிய நிலை, ஒரு இல்லத்தில் குழந்தைகளுக்காக அறையை ஏற்படுத்துகிற நிகழ்வு என்பது கிடையாது. ஆனால் தரைத்தளத்திலேயே மூன்று நான்கு அறைகள் எக்ஸ்ட்ராவாக அமைக்கும் பொழுது, சிறுவர்களுக்கு என்று  அறையை முடிவு செய்வது நல்லது. அந்த வகையில் சிறுவர்களுக்கான அறையாக, குழந்தைகளுக்கான அறையாக, முதல் தரமாக இடம் என்று சொன்னால் வடகிழக்கு பகுதியை சொல்ல வேண்டும். இதற்கு அடுத்த நிலையில் கிழக்கு மத்திய பாகமும், வடக்கு மத்திய பாகமும் அங்கம் வகிக்கிறது. ஆக தனியாக இந்த இடத்தில் அறை அமைக்க  கூடாத நிலை இருந்தாலும், இந்த மூன்று பகுதிகளையும் ஒரு பெரியவர்களின் படுக்கை அறையாக அமைக்காமல், இருப்பது வாஸ்து விதிகளின்படி மிக மிக சிறப்பு. அதேசமயம் வடக்கு மத்திய பாகமும், கிழக்கு மத்திய பாகமும் வடகிழக்கு பாகமும், வரவேற்புரையோடு சேர்ந்து ஹால் என்கிற, கூடம் சார்ந்த அமைப்பில் சேர்ந்து பெரிய அறையாக வரும்பொழுது, அந்த இடம் கூட ஒரு குற்றமுள்ள இடமாகத்தான் வாஸ்து விதிகளின்படி பார்க்கப்படுகிறது . ஆகவே இந்த இடத்தில் இந்த தவறை குறைக்கும் விதமாக வடகிழக்கு பகுதிகளிலோ அல்லது, முடியவில்லை என்றால் வடக்கு மையப் பாகத்திலோ, கிழக்கு மையப்பாகத்தலோ, ஒரு அறையை ஏற்படுத்தி குழந்தைகளுக்காக, சிறுவர்களுக்காக தொட்டில் கட்டும் இடமாக, குழந்தைகளுக்கான படுக்கையறை, தரையோடு தரையாக இருக்கக்கூடிய இடமாக, குழந்தைகள் விளையாடும் அறையாக அமைத்துக் கொள்வது வாஸ்து ரீதியாக நல்ல பலன்களை கொடுக்கும்.

ஆக குழந்தை செல்வம் தான் மிகப்பெரிய செல்வம் . திருவள்ளுவ பெருமான் சொல்வது போல குழலினிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலை சொல் கேளாதார் என்ற திருக்குறள்  வார்த்தைகளுக்கு ஏற்ப,ஒரு தம்பதினர் ஒரு குழந்தை வேண்டும் என்று இருக்கும் போது,அந்த நேரத்தில் குழந்தை பிறப்பு நிகழ்வில் தள்ளிப்போகிறது என்று சொன்னால், அதற்கு முதல் நிகழ்வாக ஒரு இல்லத்தை அமைத்து, குழந்தைகளுக்கு என்று ஒரே ஒரு அறையை ஏற்படுத்தும் போது, நிச்சயமாக அந்த அறை நிரம்பும் விதமாக, அந்த இல்லத்தில் குழந்தை என்கிற விஷயம் நிச்சயம் கிடைக்கும் .ஆனால் அந்த வீட்டில் குழந்தை நிலை கொடுக்கும் விதமாக வாரிசு என்கிற, வளர்ச்சி என்கிற நிகழ்வு இருக்கும் விதமான முறையில் வாஸ்து வகையில் மாற்றி வைக்கும் போது,குழந்தை பிறப்பு நிச்சயம் .child’s room vastu 
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தனம்
ரிஷபம்- எதிர்ப்பு
மிதுனம்- சினம்
கடகம்- அசதி
சிம்மம்- வரவு
கன்னி- லாபம்
துலாம் – செலவு
விருச்சிகம்- இன்பம்
தனசு- ஆசை
மகரம்- நிறைவு
கும்பம்- கவனம்
மீனம் – தனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_25

மொசாம்பிக், பாதுகாப்பு படையினர் தினம்

தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)

அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)

பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்(1513)

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading