வாஸ்து நிபுணர்கள் அருகில் சென்னை

வாஸ்து நிபுணர்கள் அருகில்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
24.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 24.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 7ந் தேதி . ஞாயிறு இன்று காலை 10.25 வரை நவமிதிதி. பிறகு வ.தசமி திதி. இன்று மதியம்  1.29 வரை பூராடம் நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
7.30-10am 2-4.30pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உதவி
ரிஷபம்- வரவு
மிதுனம்- பயம்
கடகம்- நன்மை
சிம்மம்- தாமதம்
கன்னி- உயர்வு
துலாம் – இன்பம்
விருச்சிகம்- பரிசு
தனசு- பெருமை
மகரம்- ஆதாயம்
கும்பம்- புகழ்
மீனம் – முயற்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today வாஸ்து நிபுணர்கள் அருகில்,வாடகை வீடு எடுப்பவர்கள் வாஸ்து,வாடகை வீடு வாஸ்து,Vasthu, #Astrology, #வாஸ்து,வேத வாஸ்து, வாஸ்து அறிவியல், பாரம்பரிய வாஸ்து, வாஸ்து சாஸ்திரம், ஃபெங்சுய், பிரமிட், ஆரா, ரெய்கி, 

Loading