வாஸ்து நாள்காட்டி 10.7.2023

வாஸ்து நாள்

#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 10.7.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 25ந் தேதி . திங்கட்கிழமை . மாலை 6.46 வரை அஸ்டமி திதி . பிறகு தே.நவமி . மாலை 6.46  வரை ரேவதி பிறகு அஸ்வினி நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று முழுவதும் நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நற்செயல்
ரிஷபம்- எதிர்ப்பு
மிதுனம்- வெற்றி
கடகம்- கவலை
சிம்மம்- பாராட்டு
கன்னி- நன்மை
துலாம் – தடங்கள்
விருச்சிகம்- கவலை
தனசு- மேன்மை
மகரம்- தாமதம்
கும்பம்- வரவு
மீனம் – முயற்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

வாஸ்து காலண்டர்

Loading