வாஸ்து ஜோதிடம் இன்று vastu astro today 25.8.2021

25.8.2021
பிலவ ஆண்டு
ஆவணி மாதம் 9ந் தேதி
புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்:

பிலவ ஆண்டு ஆவணி மாதம் ஒன்பதாம் தேதி புதன்கிழமை. ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு திருதியை திதி மாலை 4:21 வரை. அதற்குப் பிறகு சதுர்த்தி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு எட்டு முப்பத்தி நான்கு வரை, பிறகு ரேவதி நட்சத்திரம். இன்று இரவு எட்டு முப்பத்தி நான்கு வரை சித்தயோகம் . அதற்கு பிறகு யோகம் குறைவு . நேத்திரம் 2. ஜீவன் ஒன்று. வாரசூலை வடக்கு. யோகினி வடகிழக்கு. இன்று சங்கடஹர சதுர்த்தி. இன்று கரிநாள். கஜ்ஜலி திருதியா இன்று. இன்றைய ராகு காலம் மதியம் பனிரெண்டு மணியிலிருந்து ஒரு மணி 30 நிமிடம் வரை. இன்றைய எமகண்டம் காலை ஏழு முப்பது மணியிலிருந்து 9 மணி வரை. இன்றைய குளிகை நேரம் காலை பத்து முப்பது மணியிலிருந்து 12 மணி வரை. இன்றைய நல்ல நேரங்கள்: காலை 5 மணியிலிருந்து ஆறு மணிவரை | காலை 9 மணி முதல் 10 மணி வரை | பகல் ஒரு மணி 30 நிமிடத்தில் இருந்து 3 மணி வரை | மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை | இரவு 7 மணி முதல் 10 மணி வரை. நான் கொடுக்கிற நேரங்கள் எல்லாமே சுப ஹோரை நேரங்கள் ஆகும்.

இன்றைய வாஸ்து:

இன்றைய வாஸ்து சார்ந்த ஒரு விழிப்புணர்வு கருத்துக்கள் வழியாக உங்களை சந்திக்கிறேன். அந்த வகையில் ஒரு மனைக்கு மனையைவிட அதிக காலியிடங்கள் இருக்கும் பொழுது வாசல் என்கிற விஷயம் மனைக்கு தோஷமாக மாறிவிடும். ஆகவே ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால், அந்த இல்லத்திற்கு அதிகபட்சமாக ஒரு மடங்குக்கு மேல் வடக்கிலும், கிழக்கிலும் அதிக இடங்கள் இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு மனையின் கிழமேல் நீளம் 45 அடிகள் இருக்கின்ற பட்சத்தில்,  மனைக்கு கிழக்கு புறத்தில் முப்பத்தி ஏழு அடிகள் இருக்கலாம்.தென்வடல் நீளம் 30 அடிகள் இருக்கின்ற பட்சத்தில், அதிகபட்ச அகலம் 30 அடிகளுக்கு உள்ளாக இருக்க வேண்டும். இதற்கு மாறும்பொழுது வாஸ்து விதிகள் இல்லாத கட்டிடமாக மாறிவிடும்.

#today_vastu:
#vastu_remady
#வாஸ்து_தீர்வுகள்
#வாஸ்து_குறிப்புகள்
#vastu_tips for tamil
#ஜோதிட _பஞ்சாங்க குறிப்புகள்

இன்றைய ராசிபலன்கள்:
#மேஷ ராசி பலன்கள்.
#ரிஷப ராசி பலன்கள்.
#மிதுன ராசி பலன்கள்.
#கடக ராசி பலன்கள்.
சிம்ம ராசி பலன்கள் .
#கன்னி ராசி பலன்கள்.
#துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.
#மகர ராசி பலன்கள்.
#கும்ப ராசி பலன்கள் .
#மீன ராசி பலன்கள்.
என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது.

அது ஜாதகம் அல்ல.
வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு +91 99418 99995

இறைவன் அருளால் வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான பிரமாண்டமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க விவசாயிகள்..வளர்க விவசாயம்… வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.
Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
#vastutipstamil ,
#autocadplan vastu  ,
#vastu_compass ,
#vastushastra ,
#Vasthu ,
#vastutips ,
#Vaastu ,
#வாஸ்துசாஸ்திரம் ,
#vastuplan ,
#Elevation ,
#Vastutipstamil ,
#floorplan ,
#vastu ,
#astrology ,
#vastushastra ,
#astrologer ,
#numerology ,
#vastuconsultant ,
#vastuexpert ,
#vasturemedies,
#astrologers
Chennai Vastu client experience sharing,
Chennai Vastu client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
#hall_vastu
#kitchen_vastu
#living_room_vastu
#staircase_vastu
#store_roomvastu
#pujaroom_vastu
#house_door_vastu
#windows_vastu
#bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
chennai vastu jagan
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
pg:99418 99995

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *