வாஸ்து சென்னை காலண்டர்

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 10.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 25 ந் தேதி .வியாழக்கிழமை.  காலை 5.08 மணி வரை தசமி திதி. பிறகு ஏகாதசி திதி . இன்று இரவு 3.46 மணி  வரை ரோகிணி பிறகு மிருஹசீரிசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- சுகம்
மிதுனம்- ஆக்கம்
கடகம்- சலனம்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- சிரமம்
துலாம் – ஊக்கம்
விருச்சிகம்- நலம்
தனசு- நிறைவு
மகரம்- இரக்கம்
கும்பம்- வெற்றி
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

வாஸ்து காலணி சென்னை

Loading