Vastu in Chennai

#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 11.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 26 ந் தேதி .வெள்ளிக்கிழமை  இன்று நாள் முழுவதும் ஏகாதசி திதி. அதிகாலை 5.47  மணி  வரை மிருஹசீரிசம்  (விடிந்தால் சனி) பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உற்சாகம்
ரிஷபம்- போட்டி
மிதுனம்- சாந்தம்
கடகம்- ஓய்வு
சிம்மம்- ஆதரவு
கன்னி- நட்பு
துலாம் – இழப்பு
விருச்சிகம்- செலவு
தனசு- கவலை
மகரம்- பெருமை
கும்பம்- எதிர்ப்பு
மீனம் – பயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in Chennai

Loading