வாஸ்து சென்னை கருத்து கோவை

வாஸ்து சென்னை கருத்து கோவை

தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 27.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 14ந் தேதி . திங்கட்கிழமை. மாலை 4.55 வரை சதுர்த்தி திதி.பிறகு  தே.பஞ்சமி திதி. காலை  10.01 வரை பூராடம் நட்சத்திரம். பிறகு உத்திராடம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று  யோகநாள் குறைவு .இன்று தனியநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பாராட்டு
ரிஷபம்- பரிவு
மிதுனம்- நன்மை
கடகம்- யோகம்
சிம்மம்- வரவு
கன்னி- நலம்
துலாம்- மேன்மை
விருச்சிகம் – சிந்தனை
தனசு- கவனம்
மகரம்- பெருமை
கும்பம்- திறமை
மீனம் – பகை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இடம் வாங்கும் பொழுது அந்த இடத்திற்கு எப்படி தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மதிப்பெண் போடுகின்றோமோ அதுபோல  மதிப்பெண்களை போட முடியும். அந்த வகையில் வடக்கும் கிழக்கும் சாலை இருக்கிற மனை 100% ஆகவும், வடக்கு மட்டும் சாலை இருக்கிறமனை 80 சதவீதமாகவும், கிழக்கு மட்டும் சாலை இருக்கிற மனை 60% ஆகவும், மேற்கு மட்டும் சாலை இருக்கிற மனை 50 சதவீதமாகவும், தெற்கு மட்டும் சாலை இருக்கிறமனை 40 சதவீதம் ஆகவும் மதிப்பெண் கொடுக்கலாம். அதே சமயம் வடக்கு பார்த்த மனைக்கு  எண்பது பர்சன்டேஷ் இருக்கின்றதோ அதுபோல, 40 சதவீதம் இருக்கும் தெற்கு பார்த்த மனைக்கு 80% மதிப்பெண்களை வாஸ்து வகையில் பொருத்தி கூட்டிக் கொள்ள முடியும்.வாஸ்து சென்னை கருத்து கோவை, வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு,வாஸ்து குறித்து பரப்பப்படும் 10 கட்டு,வாஸ்து குறித்து பரப்பப்படும் கட்டு,வாஸ்து கருத்து மின்னஞ்சல்,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு

செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading