Chennai Vastu Factory

Chennai Vastu Factory

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 26.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 13ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை. மாலை 6.08 வரை திருதியை திதி.பிறகு  தே.சதுர்த்தி திதி. காலை  10.23 வரை மூலம் நட்சத்திரம். பிறகு பூராடம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  யோகநாள்.இன்று பார்த்திப கல்பாதி.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பகை
ரிஷபம்- மறதி
மிதுனம்- சினம்
கடகம்- போட்டி
சிம்மம்- அமைதி
கன்னி- ஜெயம்
துலாம்- செலவு
விருச்சிகம் – தெளிவு
தனசு- இன்பம்
மகரம்- முயற்சி
கும்பம்- நற்செயல்
மீனம் – ஆசை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

There is a factory.  If you decide to build a house near the factory, you can build the house on the east side and north side of the factory.  If not, you have to go somewhere else.  No, if you decide that I will build there, you must assume that your time is making a difference in some way, whereas building that way will help the house when there are vacancies between your factory and another location.  If you say no then it will be difficult to work Vastu in that place.  So, when building a factory and building a house, build it carefully. Chennai Vastu Factory,தொழில்கள் மற்றும் தொழிற்சாலை,Factory Vastu Consultancy Services in Chennai,Top Vastu Shastra Consultants For Factory in Chennai,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading