கடைகளுக்கு சென்னை வாஸ்து

கடைகளுக்கு சென்னை வாஸ்து

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 3.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 20ந் தேதி .  வெள்ளிக்கிழமை இரவு 11.25 வரை தசமி திதி.  பிறகு தே.ஏகாதசி. இரவு 11.57வரை சதயம் நட்சத்திரம். பிறகு பூரட்டாதி.

இன்று பகல்  நாள் முழுவதும்  யோகநாள்.ஆனால் தனியநாள்.
.
சந்:திருவாதிரை.புனர்பூசம்மேல்நோக்குநாள்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm.
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- ஆசை
மிதுனம்- நன்மை
கடகம்- நட்பு
சிம்மம்- ஆக்கம்
கன்னி- நன்மை
துலாம்- சுகம்
விருச்சிகம் – தடங்கல்
தனசு- அமைதி
மகரம்- போட்டி
கும்பம்-  முயற்சி
மீனம் – பொறுமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

When you look at Vastu for shops, you have to do something if you like a shop.  We need to rent that shop for a few days.  Let’s see if it works well.  After that the store should be taken.  Any direction store works well when the timing is good in a few places.  When the time is right, only a north facing shop will work well in terms of Vastu.

கடைகளுக்கு சென்னை வாஸ்து,கடைக்கான வாஸ்து – வணிகக் கடை,கடைம் உம் உண்டாகன வாஸ்து – Vastu Tips ,

கிழக்கு பார்த்த கடை வாஸ்து வரைபடம்,

கடை வாஸ்து அளவுகள்

,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading