Chennai Vastu shop

Chennai Vastu shop

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 2.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 19ந் தேதி .  வியாழக்கிழமை அதிகாலை 1.55 வரை நவமி திதி.  பிறகு தே.தசமி இரவு 1.37வரை அவிட்டம் நட்சத்திரம். பிறகு சதயம்.

இன்று பகல்  நாள் முழுவதும்  யோகநாள்.
.
சந்:மிருஹசிரிஷம்.திருவாதிரை.மேல்நோக்குநாள்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பொறுமை
ரிஷபம்- அனுகூலம்
மிதுனம்- பாசம்
கடகம்- உயர்வு
சிம்மம்- போட்டி
கன்னி- நன்மை
துலாம்- முயற்சி
விருச்சிகம் – சுகம்
தனசு- ஆசை
மகரம்- வரவு
கும்பம்-  அமைதி
மீனம் – வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது ஒரு கடையை பிடிக்கும் பொழுது அந்த கடைப்பிடித்து இருந்தால் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். கொஞ்ச நாளைக்கு அந்த கடையை வாடகைக்கு எடுக்க வேண்டும். அது நன்றாக செயல்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். அதற்கு பிறகு அந்த கடையை எடுக்க வேண்டும். ஒரு சில இடங்களில் நேரம் நல்ல முறையில் இருக்கும் போது எந்த திசை கடையும் நன்றாக வேலை செய்யும். நேரம் கேட்டிருக்கும் பொழுது வடக்கு பார்த்த கடை மட்டும் நன்றாக வாஸ்து வகையில் வேலை செய்யும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Chennai Vastu shop,Vastu Accessories in Chennai,Buy Vastu Products Online in Chennai,Best Vastu Shops in T. Nagar, Top Vastu Shastra Consultants For Shops in Chennai,
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading