வாஸ்து உருட்டுக்கள்

வாஸ்து உருட்டுக்கள்

வாஸ்துவில் சில உருட்டுக்கள் உண்டு. அந்த வகையில் மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வேன். எடுத்துக்காட்டாக மனையடி அளவு தவறாக இருக்கிறது. அதற்காக ஒரு பெரிய இடத்தில் செலவு செய்து கட்டிடங்களை மாற்றி வைப்பது தவறு. மனையடி தவறாக இருக்கிறது என்று சொன்னாலும் விட்டுவிடுங்கள். ஆதனால் வாஸ்து குற்றங்கள் ஏற்படும் என்றால் அதனை செய்ய வேண்டாம். இப்பொழுது ஒரு அறைக்கு கிழக்குப் புறத்தில் இருக்கிற அறை 9 அடிகள் இருக்கின்றது. அதை எட்டடிக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு குறுக்கு சுவரை போடுவது தவறு. அப்படி போடுகின்ற பொழுது கிழக்கு பகுதியில் இருக்கக்கூடியது என்று சொன்னால் அது வாஸ்து குற்றம் ஆகி விடும். ஆக இந்த இடத்தில்  வாஸ்து தான் பெரியது. இதை கவனித்துக் கொண்டு ஒரு கட்டிடத்தை வாஸ்து வழியே மாற்றி வைக்க வேண்டும்.

வாஸ்து உருட்டுக்கள்,வாஸ்து வரைபடம் ,VASTU | புதிதாக நான் வாஸ்து,

வாஸ்து பார்க்கும் முறை,வாஸ்து படி வீடு இல்லன்னா,வடக்கு பார்த்த வீடு சிறந்தது ஏன்,

There are some scrolls in Vastu.  In that sense I would say that superstitious things should be avoided.  For example the basement size is wrong.  It is a mistake to spend on a big place and change the buildings.  Even if you say that the floor is wrong, leave it.  So don’t do it if it causes Vastu crimes.  Now a room on the east side is 9 feet.  It is wrong to put up a cross wall just to make it eight feet.  If it is said that it can be in the east side when it is placed like that, it will become a Vastu crime.  So Vastu is big in this place.  Taking care of this, a building should be transformed through Vastu.

Loading