வாஸ்து ஈரோடு
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
#dailycalendartamil
Chennai vastu calendar
11.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.48 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#Vastu_Consultant_Tamilnadu
தினசரி நாள்காட்டி 11.5.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 28 ந் தேதி . குருவாரம் மதியம் 11.29 வரை சஷ்டி திதி.பிறகு தே.சப்தமி திதி. இன்று மதியம் 2.25 வரை உத்திராடம் நட்சத்திரம். பிறகு திருவோணம் நட்சத்திரம்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm
இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – லாபம்
ரிஷபம்- நற்செயல்
மிதுனம்- போட்டி
கடகம்- சலனம்
சிம்மம்- உதவி
கன்னி- நட்பு
துலாம் -உற்சாகம்
விருச்சிகம்-நிறைவு
தனசு- உதவி
மகரம்-நலம்
கும்பம்- வெற்றி
மீனம் -மகிழ்ச்சி
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடகிழக்கு மூலைக்கு ஈசானியம், சனிமூலை, இப்படி ஓரிரு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திரங்களில் இந்த மூலைக்கு அதிபதியாக ஈசன் இருக்கின்றார். இவர் வெண்ணிற நிறத்தில் இருப்பவர். ஒரு முகமும், நான்கு கைகளும் இவருக்கு உண்டு. வலது கையில் அபய ஹஷ்தமும், மற்றொரு கையில் அட்சரமாலையும், இடது கையில் சூலாயுதமும், மற்ற ஒரு கையில் வரத முத்திரையும் அமைந்திருக்கிற கடவுளாக இருக்கின்றார். இவருக்கு ரிஷப வாகனம். கௌரி என்னும் மனைவியை உடையவர் இவர் பிற உயிரினங்களுக்கு சுகத்தை கொடுப்பவர். மனதில் நினைத்ததை அளிக்கும் வல்லமை பெற்றவர். இவருக்கு சம்போ என்கிற பெயரும் உண்டு. இப்படி இந்து ஆகம விதிகளில் கூறப்பட்டிருக்கின்றது. இவருக்கு ஐஸ்வர்யம் உடையவர் என்கிற பெயரும் இருக்கின்றது. அதற்கு தமிழ் விளக்கம் வேண்டும் என்றால் செல்வம் உடையவர் என்று பொருள் ஆகும்.இவர பெயரை சொன்னால மரணத்தை அழிப்பவர் என்ற பொருளும் இவர் பெயரில் இருக்கிறது. இவரை பாலா என்றும் குறிப்பிடுகின்றார்கள். பாலா என்றால் சந்ததியை விருத்தி செய்கிற கடவுளாக இருக்கிறார். இவருக்கு கங்காதரன் என்கிற பெயரும் உண்டு. ஆக தண்ணீர் வேண்டுமென்றால் கிணறு தோண்ட வேண்டும் என்பதும்,இவர் பெயரும் பூதேஸ்வரன் என்பதால் இந்த இடம் குறைந்தால் பூத பயம் ஏற்படும் என்றும், சந்தான பலன் இல்லாமல் போகும் என்றும்,ஆக ஈசானிய திசையை வைத்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வாஸ்துவின் படி ஈசான்ய திசை மிகவும் முக்கியம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

44 total views, 1 views today