வாஸ்து ஆவடி Vastu Avadi காலண்டர்

Vastu Avadi

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 19.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 4ந் தேதி .திங்கட்கிழமை. காலை 11.27 வரை பிரதமை திதி . பிறகு வ.துதியை .இரவு 7.56 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #சந்திர_தரிசனம்
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சிரத்தை
ரிஷபம்-  கவலை
மிதுனம்- பிரமை
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-ஓய்வு
கன்னி- ஆக்கம்
துலாம் – உற்சாகம்
விருச்சிகம்- ஒய்வு
தனசு-உழைப்பு
மகரம்- சிந்தனை
கும்பம்- களைப்பு
மீனம் – நலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வாஸ்துவின் ரீதியாக வடகிழக்கு பகுதி என்பது அதிக இடங்களை வைத்திருக்க வேண்டும். ஒரு இல்லத்தில் எந்த இடத்தில் அதிக இடம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிற இடமாக இருக்கிறது என்று சொன்னால் வடகிழக்கு மட்டுமே. வடக்கு கிழக்கு இணைந்து வடகிழக்கு அதிகமாகவோ அல்லது, திசை திரும்பிய இடங்களில் வடகிழக்கு வடக்கு வரும் அல்லது, கிழக்கு வரும்.ஆக அந்த இடங்கள் அதிகமாக இருக்க வேண்டும். இதை மட்டும் ஒரு இடத்திற்கு கவனத்தில் கொண்டு இல்லத்தை அமைத்தால் 50 சதவீதம் வாஸ்து வழியாக நாம் தப்பித்துக் கொள்வோம்.Vastu Avadi,Vastu Shastra Consultants in Avadi ,Vastu Shastra Consultants in Avadi Market Avadi,Mu Vastu in Avadi, Chennai-600077, Consultant Sri Vari Vastu, Consultant Sri Vari Vastu,
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Avadi vastu

Loading