வாஸ்துவில் இரண்டு விதங்கள்

வாஸ்துவில் இரண்டு விதங்கள்

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 9 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.51 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 1.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 18ந் தேதி .  புதன்கிழமை அதிகாலை 4.03 வரை அஸ்டமி திதி.  பிறகு நவமி விடியற்காலை 2.58 வரை திருவோணம் நட்சத்திரம். பிறகு அவிட்டம்.

இன்று பகல்  நாள் முழுவதும்  யோகநாள்.
.
சந்:ரோகிணி. மிருஹசிரிஷம்.
மேல்நோக்குநாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மகிழ்ச்சி விருத்தி
ரிஷபம்- விருத்தி
மிதுனம்- செலவு
கடகம்- ஏமாற்றம்
சிம்மம்- வரவு
கன்னி- சிக்கல்
துலாம்- வெற்றி
விருச்சிகம் – தேர்ச்சி
தனசு- நன்மை
மகரம்- கவலை
கும்பம்-  எதிர்ப்பு
மீனம் – ஆர்வம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

When it comes to Vastu, there are two types of things.  There are people who tell vastu based on astrology and there are people who tell vastu based on the structure of the building.  There are two ways, in these two ways, who is the right person for you? Vastu specialist who sees Vastu as a profession.  There is a reason for this.  An astrologer cannot predict the result by looking at the house.  He will look at the horoscope and tell you the results.  But a Vastu expert will look at the house and give the result.  I don’t know how to look at the horoscope.  So it is up to the people to decide whom to approach for what.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

வாஸ்துவில் இரண்டு விதங்கள்,வாஸ்து வீடு வகைகள்,வாஸ்து நம்பிக்கை அறிவியல் ,

தென்மேற்கு தெருகுத்து பரிகாரம்,

நன்மை தரும் தெருக்குத்து,chennaivastu,


 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading