வங்கிகள் வாஸ்து

இன்று தமிழ்நாட்டில் ஆகட்டும் இந்தியாவில் ஆகட்டும் அனைத்து வங்கிகளும் ஒரு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு தனது வியாபார நிலையை குறிவைத்து நடந்துகொண்டிருக்கின்றன அப்படி நகர்கிற நிலை என்பது அந்த வங்கிகள் இருக்கின்ற இடத்தை பொறுத்து மாறுபாடு அடையும் என்று சொல்லுவேன் அந்த வகையில் வங்கிகள் என்பது வாஸ்து ரீதியாக எப்படி இருக்க வேண்டும் என்பதனை பார்ப்போம் வங்கிகள் எந்த திசை வாசலாக இருந்தாலும் வடக்கு பார்த்து இருக்கும்போது கிழக்கிலுள்ள எழுதப்படும் கிழக்கு பார்த்து இருக்கும்போது வடகிழக்கில் உள்ளே நுழைவது போடவும் மேற்கு பார்த்து இருந்தால் வடமேற்கு உள்ளேன் உடைவது போலவும் தெற்கு பார்த்து இருந்தால் தென்கிழக்கில் உள்ளே நுழைவது போலவும் இருக்க வேண்டும் பணப் பெட்டிகளை பொருத்தளவில் பணம் என்கிற வரவுசெலவு சார்ந்த கல்லாப்பெட்டி என்று சொல்வதைவிட கேஸ் கவுண்டர் என்று சொல்லக்கூடிய இடம் என்பது ஒரு வங்கியில் வடமேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும் பணம் சேர்த்து வைக்கிற லாக்கர் ரூம் என்கிற விஷயம் ஒரு வங்கிக்கு தென்மேற்கில் இருக்கவேண்டும் அந்த வங்கியின் மேலாளர் அறை என்பது தெற்கு மத்திய பாகத்திலும் மேற்கு மத்திய பாகத்திலும் இருக்க வேண்டும் அதற்கு பிறகு வங்கியின் செயல் நிலை ஊழியர்கள் இருக்கக்கூடிய பகுதி என்பது வடமேற்கு வடக்கு பாகங்களிலும் தென்கிழக்கு கிழக்கு பாகங்களிலும் அமைத்துக் கொண்டால் செருப்பு

Loading