கணவன் மனைவி உறவு விவாகரத்து வாஸ்து குற்றம்

குடும்ப நிலைகள் கணவன் மனைவி உறவு என்கிற உறவு என்பது மிகப்பெரிய உறவு இந்த உறவுக்கு ஈடு இணையற்ற உறவுகள் என்பது கிடையாது நட்பில் கூட ஒரு காலத்தில் உடைந்து விடலாம் அதற்கு பிறகு உறவை என்கிற ஒரு நிகழ்வே இருக்காது ஆனால் கணவன் மனைவி உறவு என்பது கணவன் மனைவி ஒரு சில காலகட்டங்களில் பிரிந்து இருந்தாலும் அவர்களின் வாரிசுகள் சார்ந்த நிலையில் இணைந்திருக்க நிலைக்கு தள்ளப்படுகிறது சூழ்நிலை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஏற்பட்டு விடுகிறது என்று சொல்ல முடியும் அந்த வகையில் ஒரு இல்லத்தில் வடமேற்கு தென்மேற்கு பள்ளங்களாக உயரங்கள் ஆக மேடாக இருக்கும் பொழுது அந்த இல்லத்தில் தம்பதிகள் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் உறவுகளில் எதிர்மறை தாக்கத்தை கொடுக்கும் எதிர்மறை தாக்கம் என்பது ஆளுக்கு ஒன்று எதிர்மறையாக பேசுவது தான் சொல்லுகிற கருத்தை மனைவி ஏற்றுக் கொள்ளாத நிலை மனைவி சொல்கிற வார்த்தைகளை கணவன் ஏற்றுக் கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத நிலை அல்லது மனைவி கணவன் சொல்வதை புரிந்து கொள்ளாத நிலை அல்லது பிரித்து பேசுகிறார்களே வீட்டில் குழந்தைகள் மனைவி அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் கணவன் மட்டும் தனித்து தனித்த கருத்தோடு வாழ்கின்ற நிலை இருக்கும் இந்த நிலைக்கு காரணமே ஒரு இல்லத்தில் இருந்து வாஸ்து குறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதனால் என்ன ஆகும் என்று நினைத்தாள் கணவன் மட்டும் தனியாக இருந்து மனைவி மக்கள் ஒன்றாக இருக்கும் பொழுது அந்த இல்லத்தின் வளர்ச்சி உயர்வு என்பது ஒரு தந்தையின் மூலமாகத்தான் நடைபெறும் இந்த இடத்தில் தந்தை பாசம் என்கின்ற குறைவாக இருக்கும் பொழுது மேலும் நம்முடைய குழந்தைகளுக்கு சம்பாதிக்கவேண்டும் வழி ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலை ஒரு பெற்றோருக்கு இருக்காது கணவன் சார்ந்த பெற்றோருக்கு இருக்காது அப்பொழுது அந்த குடும்பத்தின் வளர்ச்சி என்பது மறைமுகமாக தொய்வான நிலைக்குத் தள்ளப்படும் தேர் என்கிற விஷயம் இரண்டு சக்கரம் இருந்தால்தான் இந்த ஒரு சக்கரம் இல்லாது இன்னொரு சர்க்கரை மட்டும் என்கிறார் இந்த தேர் சரியான இடத்திற்கு போய் சேராது என்று சொல்லமுடியும் அதுபோலத்தான் குடும்பம் என்கிற சக்கரத்தில் கணவன் மனைவி என்கிற 7சக்கரங்கள் முக்கியம்

Loading