மொட்டை மாடி வாஸ்து | தமிழ் காலண்டர் 16.8.2022 ஆடி 31

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

  இன்று மகா #சங்கடஹர_சதுர்த்தி
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

16.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 0 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 16.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
31ந் தேதி செவ்வாய்க்கிழமை  . இரவு 8.19  வரை பஞ்சமி திதி. பிறகு தே. சஷ்டி திதி . இரவு 08.53 வரை  ரேவதி நட்சத்திரம். பிறகு அஸ்வினி நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள்:
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm.

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

வாஸ்துசார்ந்த விசயத்தில் மொட்டை மாடி சார்ந்த வாஸ்து கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஒரு சில இடங்களில் தரை தளத்திலும், முதல் மாடியில், இரண்டாவது மாடியில் வாஸ்து விதிகளுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். மொட்டை மாடி தானே என்று அதனை அதிக கவனம் செலுத்தாது விட்டுவிடுவார்கள். இந்த இடத்தில் ஒரு என்னதான் இல்லத்தில் சரியாக அமைத்துக் கொண்டாலும் ஒரு சில இடங்களில் இருக்கும் தவறுகள் பெரிய அளவில் பேசும். அந்த வகையில் சுற்றுப்புற வாஸ்து மற்றும் சரவுண்டிங் வாஸ்து என்று சொல்லக்கூடிய வகையில், வீட்டுக்கு வெளியில் இருக்ககக்கூடிய தொடர்புகள் உடனடியாக பேசும் என்று சொல்வேன். அந்த வகையில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் நான்கு திசைகளில் இருக்கக்கூடிய விஷயங்களும், ஆகாய திசையில் உள்ள விஷயங்களும் உடனடியாக பேசும்  அந்த வகையில் நேரடியாக ஆகாயத்தில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு மொட்டைமாடி இருக்கிறது.

அந்த வகையில் மொட்டைமாடி சார்ந்த விஷயத்தில் தென்மேற்கு மட்டுமே தண்ணீர் தொட்டி இருக்க வேண்டும். அது அனைவருமே ஓரளவுக்கு சரியாக அமைந்து விடுகிறார்கள். அந்த தண்ணீர் தொட்டி தெற்கு வடக்கு நீளமாக வரவேண்டுமா? கிழக்கு மேற்கு நீளமாக வர வேண்டுமா? என்று சொன்னால் கிழக்கு நீளமாக வரவேண்டும் என்று சொல்லுவேன். அடுத்த நிலையில் இருக்கக் கூடிய விஷயமாக மாடி படிக்கட்டுகளில்இருக்கும் கூண்டில் தவறு செய்து விடுவார்கள். கூண்டுகளை ஏதாவது ஒரு திசையில் அமைக்கவேண்டும் என்று சொன்னால் தெற்குப்பகுதி  அல்லது மேற்குப் பகுதி வரை தொடர்ந்து அமைக்க வேண்டும். அதில் தயவுசெய்து தவறுகளைச் செய்துவிட வேண்டாம். படி கூண்டுக்காக ஒரு கட்டடத்தில் அது வட மேற்கில் இருக்கும் அல்லது, தென் கிழக்கில் இருக்கும் அல்லது மேற்கு மத்திய பாகத்தில் இருக்கும். அல்லது தெற்கு மத்திய பாகத்தில்இருக்கும். இது சரி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். மேற்கு மத்திய பாகத்தில் அமைக்கும் பொழுது தெற்கும் வடக்கும் சமமாக இருந்தால் பாதிப்பு கிடையாது. அதே சமயம் வடக்கு குறைவாக தெற்கு அதிகமாக இருக்கும் போது பாதிப்புக் கொடுத்துவிடும். அடுத்த நிலையில் படிக்கட்டு கூண்டு சார்ந்த ஒரு அறை இணையாக தென்மேற்கு ஒரு அறை அமைத்து விட்டால் அது சரியாக அமைந்துவிடும் என்றும் விடுவார்கள். அந்த தவறையும் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம். படிக்கட்டு சார்ந்த அறை ஒரு பகுதியில் இருக்கும் போது அதன் மேற்கு மற்றும் தெற்கு பாகத்தில் கட்டிடம் முடிவு வரை தொடர்ந்து அறை அமைக்க வேண்டும்.  அப்பொழுதுதான் வாஸ்து வீடாக அந்த இடத்தில் பொருந்தி வரும். ஆக  மொட்டை மாடிக்கு கூட வாஸ்து என்பது மிகவும் முக்கியம்.
   
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  செலவு
ரிசபம்-முயற்சி
மிதுனம்-புகழ்
கடகம்-  அலைச்சல்
சிம்மம்-குழப்பம்
கன்னி- சினம்
துலாம் –  பரிசு
விருச்சிகம்- சிந்தனை
தனசு – கவனம்
மகரம்- தடங்கல்
கும்பம்-பக்தி
மீனம் – ஓய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_16

பராகுவே சிறுவர் தினம்

சைப்ரஸ் விடுதலை தினம்(1960)

இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)

சத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

மொட்டை மாடி வாஸ்து,வாஸ்து| மொட்டை மாடி| Roof top| vastu,

எளிய கூரை மொட்டை மாடி,இனிய இல்லம் வேண்டுமா?,மாதவரம் பால் காலனி வாஸ்து,

Madipakkam vastu consultant,

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading