Vastu calendar 13.8.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

13.8.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 0 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 13.8.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
28ந் தேதி சனிக்கிழமை .நள்ளிரவு 12.55  வரை துதியை திதி. பிறகு தே. திருதியை திதி . நள்ளிரவு 11.16 வரை  சதயம் நட்சத்திரம்.பிறகு பூரட்டாதி நட்சத்திரம்.

ராகு எமகண்ட
குளிகை நேரங்கள் :

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am
இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள். இரவு11.16 மேல் யோகம்குறைவு.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்

  வீட்டுக்கு மேற்குப்புறம் வெளிப்புறப் பகுதியில் அல்லது சுற்று சுவரின் உட்பகுதியில் குளியலறை அமைக்கலாமா?.. என்கிற கேள்வி நிறைய மக்களிடம் இருக்கிறது. 100% அந்த இடத்தில் அமைக்கலாம் என்று சொல்லுவேன். இந்த இடத்தில் கட்டிடம் எங்கே இருக்கிறது என்கிற விஷயம்தான் மிக மிக முக்கியம். அந்த வகையில் கட்டிடம் என்பது வட கிழக்கில் எக்காரணம் கொண்டும் இருக்க கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். வடமேற்கில் இருக்கலாம் ஆனால் அதற்கு இணையாக தென்கிழக்கில் இருக்க வேண்டும். அதே சமயம் அதே தென்கிழக்கு இணையாக தென்மேற்கில் இருக்க வேண்டும்.

இந்த விதிகளை பின்பற்ற வில்லை என்று சொன்னால் மிகமிக தவறு. அதேசமயம் தென்மேற்கு பகுதியில் வைத்துக்கொண்டும், தென்கிழக்கில் வைத்துக்கொண்டு, வடமேற்கு, வடகிழக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது தென்மேற்கு மட்டும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த இடத்தில் அதன் தரைத்தள அதன் உள்ளமைப்பு என்பது வீட்டின் உயரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். அந்த இடத்தில் கழிவறை சார்ந்த விஷயத்தை மட்டும் தவிர்த்துக்கொள்வது நல்லது.  நிறைய மக்கள் எதிர்மறை நிகழ்வாக இருக்கக்கூடிய பெரிய காரியங்களுக்கு சென்று வரும்போது தீட்டு என்று சொல்லும் வகையில் வெளிப்புறத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு வருவார்கள். அந்த அமைப்பில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் காலி இடம் என்பது அனைத்து பகுதிகளுக்கும் பொறுந்தும் செட்பேக் என்பதை பின்பற்றி வைத்துக் கொள்ள வேண்டும்இந்த அமைப்பு அன்பது வாஸ்து ரீதியாக மிக மிக சிறப்பு.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  குழப்பம்
ரிசபம்- சாந்தம்
மிதுனம்- பெருமை
கடகம்-  மேன்மை
சிம்மம்- நிறைவு
கன்னி- யோகம்
துலாம் – உதவி
விருச்சிகம்- உழைப்பு
தனசு – இறக்கம்
மகரம்- நட்பு
கும்பம்- சினம்
மீனம் – தொல்லை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
# August_13

சர்வதேச உடல் உறுப்பு தான தினம்

ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)

பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது(1954)

மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)

சர்வதேச இடது கையாளர்கள் தினம்

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

Vastu calendar,Tamil Vastu days 2022 list,Calendar Direction as Per Vastu,Table calendar in chennai,Tamil Daily Calendar ,

tamil calendar vastu days

,

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading