மேற்கு பார்த்த வீடு வாஸ்து West facing house Vastu

West facing house Vastu

ஒரு இடம் இருக்கிறது மேற்கு பார்த்து இருக்கிறது என்று சொன்னால், அந்த மேற்கு பார்த்த இடத்தை வாங்கி வீடு கட்டலாமா? என்று சொன்னால் தாராளமாக கட்டலாம். என்னைப் பொருத்த அளவில் மேற்கு பார்த்த மனைகளை கொஞ்சம் அகலமாக இருப்பது நல்லது என்பேன். ஏனென்று சொன்னால் கிழக்கில் எவ்வளவு இடம் விடுகிறோமோ, அதுபோல வடமேற்கு இடத்தை விட்டு கட்டுவது நலம். அதேசமயம் மேற்கு சாலைகள் இருக்கும் பொழுது கொஞ்சம் அகலமாக இடத்தை வைத்து கொள்வதும் சாலச் சிறந்தது. அதாவது கொஞ்சம் நீளமாக இருப்பதும் அல்லது அப்படி இருக்கின்ற போது நமக்கென்று ஒரு செட் பேக் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் வாஸ்து வகையில் நல்லது என்று சொல்வேன். பொதுவாக மனை பிரிக்கிற இடங்களில் மேற்கு பார்த்த மனைகளை பிரிக்கும் பொழுது ஒரு 11, 12 அடிகள் வடக்கு பார்த்த மனைகளை விட அதிகமாக நீளமாக இருக்கின்ற அமைப்புகளும், அகலத்தின் கொஞ்சம் நான்கு ஐந்து அடிகள் அதிகமாக இருக்கிற அமைப்பில் பிரிக்கும் பொழுது அதி அற்புதமான வாஸ்து ரீதியான பலனை கொடுக்கிற மனைகளாக இருக்கும் .

ஆனால் வீட்டுமனை பிரிக்கிற அந்த தொழிலை செய்கிற முதலாளிகள் அதை செய்வது கிடையாது. ஒரு பரிசோதனை  முறையில் அதனை அமைத்து கடைபிடிக்கும் பொழுது அது அற்புத பலனை கொடுக்கிற மனைகளாக இருக்கும். மேலும் மேலும் அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் மனை பிரிக்கிற தொழிலை செய்யும்போது, மேலும் வளர்கிற மனிதர்களாக இருப்பார்கள் என்பது எனது கருத்து. அதே சமயம் உங்களிடம் வருகிற மக்களையும் நல்ல வாழ்க்கை வாழ வைக்கும் மனிதர்களாக இருப்பீர்கள். ஆகவே வாஸ்து பலம் பொறுந்திய அமைப்பின் படி மனை பிரித்து வியாபாரம் செய்யுங்கள்.West facing house Vastu

If you say that there is a place facing west, can you buy that west facing place and build a house? If you say that, you can build freely. According to me, it is better to have the west-facing flats a little wider. That is why it is good to leave as much space in the east as in the northwest. On the other hand, when there are western roads, it is better to keep the space a little wider. I would say that if it is a little long or if we create a set back system for ourselves, it is good in terms of Vastu. Generally, in the places where the plots are divided, when dividing the west facing plots, the structures that are 11, 12 feet longer than the north facing plots and the width is a little four to five feet more are the plots that give the most wonderful Vastu results.But the capitalists who do the business of dividing the house do not do it. When it is set up and followed in an experimental manner, it will be a land that gives wonderful results. It is my opinion that the more they do the work of dividing the mind in each place, the more they grow into human beings. At the same time, you will be the person who makes the people who come to you live a good life. So divide the land and do business according to the system based on Vastu strength.

Loading