மனை வடிவங்களின் பலன் Plot shapes and effects 

Plot shapes and effects 

vastu chennai


மனை வடிவங்களின் பலன்களை இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம். சதுரமாக இருக்கின்ற மனை எப்பொழுதுமே வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கும் . இந்த மனை என்பது இறைவனோடு இணைந்த விஷயமாக வாழ்க்கையின் கருவூலமாக இது விளங்கும். அனைத்து ஆலயங்களும் சதுர வடிவில் தான் இருக்கும். ஒரு 80 சதவீத ஆலயங்கள் அந்த வகையில் இந்த மனை குடும்பம் ஒரு கோயிலாக விளங்குகிற மனையாக இருக்கும். இதற்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய மனை என்பது நீண்ட சதுரமான மனை. அதாவது செவ்வகமனை இந்த மனையும் நல்ல ஒரு ராஜயோகத்தை கொடுக்கிற மனையாக இருக்கும்.

இதில் சரியான முறையில் வாஸ்துவை உட்கார வைத்து ஒரு கட்டிடம் கட்டினால் அட்சய பாத்திரத்தை போல அவர்களுடைய வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை கொடுக்கிற அனைத்து பதினாறு செல்வங்களும் கிடைக்கிற மனையாக அது இருக்கும். ஆனால் இந்த சதுர நீள் சதுர மனைகளில் கவனிக்க வேண்டிய விஷயம் கழிவறைகளையும், சமையலறையும் சரியான திசையில் அமர்த்த வேண்டும். சமையலறை என்பது 135 டிகிரி, அல்லது 315 டிகிரி  இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.அதேபோல் கழிவறை 315 டிகிரி இடத்தில் இருக்க வேண்டும்.அல்லது மாறி இருக்கும் பொழுது தவறான பலனை கொடுக்கிற மனையாக மாறிவிடும். ஆக இந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணர் துணைக்கு வைத்துக்கொண்டு நீள் சதுர  மனையில் கட்டிடம் கட்டுவது சாலச் சிறந்தது. நீள் சதுரம் என்று சொன்னால் 40 அடிக்கு 60 அடி ஆகவும், 40 க்கு 80 ஆக இருக்கின்ற மனையாக எடுத்துக் கொள்ளலாம் . அல்லது 50 க்கு 80 வடிவத்தில் இருக்கிற மனை கூட நீள்சதுர மனை தான்.  ஆக முதல் தரமான மனைகள் என்பது சதுரமும் செவ்வகமும் சாலச் சிறந்தது.Plot shapes and effects 

Let’s know the benefits of soil patterns through this post. A square house always means success in life. This mana is the treasure of life as a matter of association with God. All temples are square in shape. About 80 percent of the temples are in such a way that this manai family is a manai which is a temple. The plot next to this is a long square plot. That means Chevvagamana this house will also be a house that gives a good Rajayoga.If a building is constructed in which Vastu is properly seated, it will be a house where all the sixteen wealth which gives eternal wealth in one’s life like Akshaya vessel. But the thing to be noticed in these square flats is to place the toilets and the kitchen in the right direction. The kitchen should be placed at 135 degrees or 315 degrees. Similarly, the toilet should be at 315 degrees. Otherwise, it will turn into a place that gives wrong results. So it is best to construct a building on a rectangular plot with the help of a Vastu expert at this place. If you say that it is a long square, it can be taken as a plot that is 40 feet by 60 feet and 40 by 80 feet. Or even a 50 by 80 plot is a rectangular plot. So the first quality plots are square and rectangular

Loading