According Vastu which trees near house

According Vastu which trees near house


வாஸ்து ரீதியாக எந்தெந்த மரங்கள் ஒரு இல்லத்தின் அருகில் இருக்கலாம் என்கிற விஷயத்தை அனைத்து வாஸ்து நிபுணர்களும் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் துன்பத்தைக் கொடுக்கிற மரமாக ஒரு மரம் இருக்கிறது என்று சொன்னால் அது புளிய மரத்தை நாம் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் புளியமரம் ஒரு இல்லத்துக்கு அருகில் இருப்பது எமன் பாச கயிறு சுழற்சி வீசுவது போலத்தான் என்று சொல்லுவேன். வீட்டின் வாசல் முன் புளியமரம் இருப்பது நேரத்தை நெருங்கிய துர் மரணத்தை கொடுக்கிற பலனாக இருக்கும். ஒரு இல்லத்தின் கிழக்கு பகுதியில் இருப்பது அந்த குடும்பத் தலைவருக்கு ஆகாது. இல்லத்திற்கு வடக்கு பகுதியில் இருப்பது அந்த வீட்டின் குடும்ப தலைவிக்கு ஆகாது. ஒரு இல்லத்தின் மேற்கு பகுதியில் இருப்பது வயதான முதியவர்களுக்கு ஆகாது. ஒரு இல்லத்தின் தெற்கு பகுதியில் இருப்பது வயது வந்த பெண்களுக்காகாது.According Vastu which trees near house

தெற்கும் மேற்கு பகுதியில் மரங்கள் இருக்கலாம் என்று சொன்னாலும் புளியமரம் என்பது இருக்கக் கூடாது. வடகிழக்கு பகுதியில் இருந்தால் வம்சமே அழிந்து போகும். தென்கிழக்கு பகுதியில இருந்தால் அந்த வீட்டின் இளம் வயது பெண்களுக்காகாது. தென்மேற்கு பகுதியில் இருப்பது எதிரி தொல்லையால் மரணம் கூட நிகழும். வடமேற்கு பகுதியில் இருப்பது அந்த இல்லத்தின் மறு மகனுக்கு ஆகாது . ஆக புளிய மரத்தின் நிழல் ஒரு இல்லத்து மேல் விழுந்தால் இல்லத்திற்கு ஆகாது. அதே சமயம் நான்கு திசைகளிலும் 150 அடிகள் கடந்து புளிய மரங்கள் இருப்பது எந்த தோஷமும் கிடையாது.இதற்கு காரணம் அறிவியல் ரீதியாக கூட உண்டு புளியமரம் இரவில் கார்பன் டை ஆக்சைடு வெளியில் விடும் மரமாக இருக்கிறது. ஆனால் மற்ற மரங்கள் அந்த வேலையை செய்யாது. இதன் எதிர் மறை என்பது புளி எதிர் மறை நிகழ்வுகளை விரட்டி விடும் செயலை செய்யும்.அதாவது எதிரிகள் வீட்டில் உணவு உண்டால் கூட அதனை தோசம் கழிக்கும் விசயமாக புளி இருக்கும். இருக்கிறது

All vastu experts are talking about which trees can be near a house according to Vastu. If we say that there is a tree that gives the most suffering, we must mention the tamarind tree. In that sense, I would say that the tamarind tree near a house is like a rope of affection. Having a tamarind tree in front of the door of the house is a boon for near death. Being in the eastern part of a house is not for the head of the family. Being in the north side of the house does not belong to the head of the family of that house. Being in the west side of a house is not good for old people. The south side of a house is not for adult women. Although it is said that there can be trees in the south-west side, tamarind should not be there. Basil, Jasmine, Morning Glory, Money Plant and Citrus Tree are some of the best Vastu plants for the entrance of your home

If it is in the north-east, the dynasty itself will perish. If it is in the south-east, the house is not for young women. Being in the south-west region can even cause death due to enemy harassment. Being in the north-west part does not belong to the second son of that house. So if the shadow of a tamarind tree falls on a house, it will not become the house. At the same time, there is no harm in having tamarind trees that are 150 feet in all four directions. There is a scientific reason for this as tamarind is a tree that releases carbon dioxide at night. But other trees don’t do the job. The opposite of this is that tamarind will repel negative events. That is, even if enemies eat food in the house, tamarind will be harmful.

Which tree is best for Near house?,

Which tree is prohibited in Vastu Shastra?,

Which flower tree is good in front of house?,

Which tree is in front of house?,

Loading