புகைபோக்கி வாஸ்து | தினசரி காலண்டர் Chimney Vastu

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். Chimney Vastu

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான  தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

17.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)Chimney Vastu

தினசரி நாள்காட்டி 17.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம். #கடைசி_நாள்
32ந்  தேதி . காரிவாரம் . மதியம் 2.16. வரை சப்தமி திதி . பிறகு .தே அஸ்டமி திதி மதியம் 12.06 வரை ரோகிணி நட்சத்திரம். பிறகு மிருஹஷிரிஷம் நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30amChimney Vastu

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

புகைப் போக்கிகள் வாஸ்து சார்ந்த விஷயத்தில் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன காலத்தில் கரண்ட் அதாவது மின்சாரம் மற்றும், எல்பிஜி ஸ்டவ் அடுப்பை பயன்படுத்துகிற காரணத்தினால் பெரிய அளவில் அடுப்பு சார்ந்த நிகழ்வுகளில் புகை என்கிற விஷயம் வராது. அதே சமயம் அந்த உணவு சமைக்கிற விஷயங்களில் ஆவி வடிவில் புகைகள் வரும். இதன் காரணமாக உணவில் இருக்கக்கூடிய எண்ணெய் பதார்த்தங்கள் வழியாக  ஆவியாகி சுவர்களில்  ஒட்ட கூடிய ஒரு தன்மைக்கு ஒரு சமையல் அறை தள்ளப்படும் .Chimney Vastu
அந்த வகையில் காற்று புகை போக்கி விஷயங்களை சமையலறையில் கட்டாயம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட புகைப்பிடிக்கும் அமைப்பு என்பது சிமென்ட் சார்ந்த விஷயத்தில் ஒரு தடுப்பு  ஒரு மூலையில் அமைப்பது தவறு . நிறைய இடங்களில் அமைத்து இருப்பார்கள். அந்த இடத்தை அப்படி செய்யக்கூடாது. அதாவது எல்பிஜி ஸ்டவ் பயன்படுத்தும் பொழுது புகை போக்கி எதற்கு என்று எண்ணுகிற மக்கள் கூட இருக்கிறார்கள். புகை போக்கு இல்லாத இருக்கும் வீடுகளில் சமைக்கின்ற அடுப்பு இருக்கும் இடத்தில் உணவு மற்றும் எண்ணெய் சார்ந்த ஆவிகள் படிந்து, ஒரு பிசின் போல சமையல் அறை  முழுவதும் அலங்கோலமாக இருக்கும். அதனை சுத்தப்படுத்துவது என்பது கூட கடினம் .ஆக கண்டிப்பாக புகைப் போக்கைகள் வேண்டும். ஆனால் அந்தப் புகைப் போக்கியை காங்கிரட் சிமெண்ட் கொண்டு கட்டக்கூடாது. இன்றைய நவீன சமையலறை சார்ந்த விஷயத்தில் எஸ் எஸ் தடுப்புகளை அமைத்துக் கொண்டு, புகை போக்கி சார்ந்த அமைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். இல்லை என்று சொன்னால் சிமிணி போன்ற அமைப்புகளையும்,  எக்ஸாஸ்ட் ஃபேன் போன்ற அமைப்புகளையும் வைக்கலாம். அந்த அப்படி வைக்கின்ற பொழுது அதன் திறப்புக்கள் என்பது வாஸ்து ரீதியாக பாசிட்டிவான  திறப்புக்கள் வேண்டும். அதாவது தென்கிழக்கு அறையாக இருக்கின்ற பட்சத்தில் தென்கிழக்கு சார்ந்த தெற்கு பகுதியில் அந்த புகைக்கு போக்கிப் போகிற காற்றாடியை வைக்க வேண்டும். வடமேற்கு சமையலறையாக இருக்கின்ற பட்சத்தில் வடமேற்கு மேற்கு சார்ந்த பகுதியில் புகைப் போக்கி அமைப்பு ஏற்படுத்தலாம். இதுதான் வாஸ்து விஷயத்தில் சரியான ஒரு விஷயமாக இருக்கும். ஆக புகைப் போக்கில் என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.Chimney Vastu

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- நலம்
மிதுனம்- ஓய்வு
கடகம்- அசதி
சிம்மம்-விருத்தி
கன்னி-பரிவு
துலாம் -சிரமம்
விருச்சிகம்-புகழ்
தனசு- யோகம்
மகரம்- அச்சம்
கும்பம்- நன்மை
மீனம் –

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_17

மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)

பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம்(1950)

திராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)

______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

Chimney Vastu

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading