பில்லி சூனியம் ஏவல் வாஸ்து

ஒரு சில மக்கள் எங்கள் வீட்டில் பில்லி சூனியம் இருக்கிறது ஏவல் இருக்கிறது குட்டிச்சாத்தான் வைத்திருக்கிறார்கள் மருந்து வைத்து இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள் இந்த இடத்தில் பண்டைய காலங்களில் அதர்வண வேதத்தில் இருக்கிற விஷயங்களை ஏவிவிடும் செயல் என்பது சொல் வழியாக செவி வழியாக சொல்லக் கூடிய விஷயமாக இருக்கிறது நாம் நிறைய பத்திரிக்கைகள் வாயிலாக தொலைக்காட்சிகள் வாயிலாக மாந்திரீகம் தாந்திரீகம் சார்ந்த நிகழ்வுகளை கேள்விப்பட்டாலும் அல்லது உணர்ந்து கொண்டாலும் தெரிந்து கொண்டாலும் இந்த நிகழ்வுகள் எல்லாமே வாஸ்து குறை உள்ள வீடுகளில் தான் நடக்கும் என்று சொல்வேன் இது போன்ற நிகழ்வு இருக்கிறது ஏவல் வைத்திருக்கிறார்கள் பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள் மருந்து மாயம் செய்து விட்டார்கள் என்று சொல்லக்கூடிய இல்லங்கள் எல்லாமே வாஸ்து குறையோடு இருக்கிற இடத்தில்தான் இந்த சூனியம் வைப்பது ஏவல் வைப்பது குட்டிச்சாத்தான் வைப்பது என்கிற நிறைகள் நிலைகள் என்பது ஜீன்கள் வைப்பது வேற்று மதத்தினரை முஸ்லிம்கள் ஏவி விடுவது போன்ற செயல்கள் எல்லாமே கேரள மாநிலத்தில் அதிகமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாகவும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாகவும் அதே போல வெளிநாடு சென்று பார்த்தோம் என்று சொன்னால் மலேசியாவில் மிக மிக அதிகமாகவும் இலங்கையில் ஓரளவுக்கு இருக்கிறது என்று சொல்லலாம் இது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தான் அதிகம் அதேசமயம் மற்ற மாவட்டங்கள் ஏதாவது ஒரு இல்லனா ஆக அப்படி ஒரு நிலை குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் செய்கிறார் என்று சொன்னால் அந்த குடும்பத்தில் இருந்த மற்றொரு நபர் ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து சரிசெய்து கொள்வது நல்லது

Loading