கண்ணாடி அணிவது வாஸ்து குற்றமா

கண்ணாடி அணிவது என்பது வாஸ்து குற்றமா என்று சொன்னால் ஒரு சில மக்கள் நகைப்புக்குரிய விஷமாக பார்ப்பார்கள் என்னை பொறுத்த அளவில் வயதான மனிதர்கள் அல்லது வெள்ளை படுகிற விஷயத்திற்காக ஒரு மூக்குக் கண்ணாடி அணிகிற நிலை என்பது தவறு கிடையாது ஆனால் தொடர்ந்து கிட்டப் பார்வை தூரப் பார்வை நரம்பு மண்டலம் சார்ந்த விஷயத்தில் அல்லது சோடாபுட்டி கண்ணாடி போல கண்ணாடிகளை போடுவது என்பதும் வாஸ்து ரீதியாக குற்றம் என்று பார்க்கப்படுகிறது ஒரு திசையில் குற்றங்கள் ஏற்படும் பொழுது தொடர்ந்து தூரப்பார்வை கிட்டப்பார்வை பெரிய பாதிப்பாக சோடாபுட்டி கண்ணாடி போடுவது என்பது நடக்கும் இது முழுக்க முழுக்க வடக்கு திசையும் கிழக்கு திசையும் பாதிக்கிற வீடுகளில்தான் நடக்கும் வடக்கு திசை என்பது நரம்புக் உரிய இடமாகவும் கிழக்கு செய்யும் போது கண்களுக்கு இடமாகவும் பார்க்கப்படுகிறது மற்றொரு வகையில் வடக்கும் கிழக்கும் இடது கண் என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம் வடக்கும் கிழக்கும் என்ன இருக்கிறது மூடப்பட்டு இருக்கிறதா பெரிய பள்ளங்கள் அருகில் இருக்கிறதா பெரிய மலைகள் அருகில் இருக்கிறதா என்பதைக் கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும் அப்போது கண் சார்ந்த கோளாறுகள் இருந்து பாதிப்பு நிச்சயமாக ஒரு தவறான பாதிப்புள்ள குழந்தைகள் கண் பாதிப்பு உள்ள குழந்தைகள் பிறப்பது கூட மேற்கூறிய தவறுகள் இருக்கும் போது தான்

Loading