பணம் வாஸ்து Money is vastu

Money is vastu

என்னிடம் ஒரு நெருங்கிய நண்பர் ஒரு கேள்வியை கேட்டார். எங்கள் ஊரில் பணக்காரர் இருக்கிறார். பெரிய ஒரு தொழில் செய்கிற தொழிலதிபர் வீடு என்பது வாஸ்து விதிகளுக்கு இல்லை. அவருக்கு எப்படி இந்த பணம் வருகிறது. உங்கள் வாஸ்து அந்த இடத்தில் வேலை செய்யாதா என்ற ஒரு கேள்வி கேட்டால் அதற்கு எனது வாஸ்து சார்ந்த அனுபவ பதிவு என்னவென்று சொன்னாள், ஒரு சில வீடுகளில் வாஸ்து குறைபாடு இருந்தாலும் ஒருவருடைய பொருளாதாரம் என்பது குறையும் நிலையில் இருக்காது . இதற்கு காரணம் அவருடைய சொந்த வாழ்க்கையில் இருக்கிற மாறுபட்ட எதிர்மறை தன்மைகள் தான். அந்த இடத்தில் ஒரு பாதிப்பு நிலையை அவர்களுக்கு உண்டு பண்ணுவதில்லை. அவர்களுடைய பழக்க வழக்கம், அதே போல அங்கு வேலை செய்யும் மனிதர்களின் பழக்க வழக்கம் மற்றும், அவர்கள் சார்ந்த உறவுநிலை மேலும் அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை, ஒரு தொழில் மிகப்பெரிய உச்சத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் அந்த இடத்தில் ஏதாவது ஒன்று அவருக்கு கிடைக்காது இருக்கும். இதனை எப்படி சொல்வதென்று சொன்னாள் அகம் என்பது வீடு. அகம் ஒழுங்காக இல்லை என்று சொன்னால் புறம் என்பது இயற்கையாக வர கிடைத்துக் கொண்டிருக்கும் .இந்த இடத்தில் பணம் இருக்கும் ஆனால் குணத்தை கொடுக்கக்கூடிய குடும்பம் அவருக்கு இருக்காது அதேசமயம் தந்தை இல்லாத வீடாகவோ. தாய் இல்லாத வீடாகவும். என் குழந்தைகள் கூட இல்லாத நிலை , அப்படியே குழந்தைகள் இருந்தாலும் வெளிநாட்டில் வாழ்கின்ற ஒரு நிகழ்வாகவும், ஒரு பாசத்தை கொடுக்கிற பாசத்தை காட்டுகிற ஒரு நிகழ்வு என்பது ஒரு இல்லத்தில் இருக்காது. அந்த இடத்தில் பணம் மட்டுமே நிறைந்திருக்கும். இதனை அந்த இல்லத்தில் இருக்கும் வாஸ்து அந்த வேலையைச் செய்கின்றன.

A close friend of mine asked me a question. There is a rich man in our town. The house of a businessman doing a big business is not according to Vastu rules. How does he get this money? If you ask a question that your Vastu will not work in that place, she said what is my experience related to Vastu, even if a few houses have Vastu deficiency, one’s economy will not be in decline. This is due to various negativity in his own life. They do not create a vulnerable state in that place. Their habits, as well as the habits of the people who work there, and their relationship and the number of men and women in their family, if one goes to the great heights of a profession, there is something he will not find in that place. She said how to say this, Agam means house. If you say that the inner is not in order, the outer means will come naturally. In this place he will have money but he will not have a family that can give him character whereas a house without a father. A home without a mother. A situation where my children are not there, even if there are children, is an event that lives abroad, and an event that shows affection that gives affection does not exist in a home. That place is full of money only. This is done by the Vastu in the house.

Loading