மூத்தவர்கள் இளையவர்கள் Partition Between Brothers – Vaastu 

Partition Between Brothers – Vaastu 

வாஸ்து வகையில் ஒரு இடத்தை பிடிப்பது என்பது நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு முறை என்பது இருக்கிறது. அந்த வகையில் ஒரு இடத்தை பிடிப்பது என்பது மூத்தவர்கள் மேற்புறத்திலும் இளையவர்கள் கிழக்கு புறத்திலும் அல்லது தெற்கு புறத்தில் மூத்தவர்களும் இளையவர்கள் வடக்குப் புறத்திலும் அதாவது அண்ணன் மேற்பகுதியிலும் தம்பி கீழ் பகுதியிலும் அக்கா தங்கைக்கு சொத்து பிரிக்கும் பொழுது அக்காள் மேற்புறத்திலும் அதாவது மேல் பாகத்திலும் தங்கை கீழ் பாகத்திலும் அதாவது கிழக்கு புறத்திலும் வேண்டும் என்று சொல்வார்கள். இதனை வாஸ்து விதியாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தயவுசெய்து அந்த விதிகளை உட்புக வேண்டாம். யார் வேண்டுமானாலும் எங்கு வேணாலும் இடத்தில் நின்று விடலாம் கொள்ளலாம். இந்த இடத்தில் வாஸ்து சரியாக இருக்கிறதா. என்பதுதான் முக்கியமே தவிர, இது முழுக்க முழுக்க நமது பழந்தமிழர் முறையின் நாட்டாண்மை சட்ட விதிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாஸ்து விதிகளாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

Taking a place in terms of Vastu has been a method since ancient times in our Tamil Nadu. In that way, taking a place means that the elders are on the top and the younger ones on the east side or on the south side. They say that it should be removed in the lower part and i.e. on the east side. They think that this is a Vastu rule. Please do not enter those rules. Anyone can stop wherever they want. The important thing is whether the Vastu is correct in this place, but this should be taken as the rules of our Palandamizhar system. It should not be taken as Vastu rules.

Loading