நிறுவன வாஸ்து chennai Company Vastu

chennai Company Vastu

  ஒரு கம்பெனி ஒரு நிறுவனம் எந்த ஒரு தனி மனிதர்களையும் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அதாவது அதை யார் தொடங்கி வைத்தார்களோ அவர்கள் உட்பட. ஏனென்று சொன்னால் நிறுவன த்தை நிறுவிய அந்த மனிதருக்கு ஆயுள் காலம் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நிறுவனங்கள் எல்லாம் காலத்தை கடந்து நிற்கக்கூடிய ஒரு நிலை, தலைமுறை கடந்து இருக்கக்கூடிய விஷயம். இந்த இடத்தில் உலகத்தில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு 35 நிறுவனங்கள் தான் ஐந்து தலைமுறைகள் கடந்த நிறுவனமாக இருக்கின்றது. இன்றைக்கு கூட நம் இந்தியாவில் டாட்டா, பிர்லா அதேபோல நமது பாரம்பரியமாக இருக்கக்கூடிய சுந்தரம் நிறுவனங்கள், அதாவது டிவிஎஸ் சுந்தரம் நிறுவனங்கள் நம்ம எடுத்துக்காட்டுக்காக இந்த வார்த்தையை சொல்கின்றேன்.ஆக நிற்பதற்கு வழி என்ன என்பதை தெரிந்து கொண்டால் 35 என்ன 3 லட்சம் நிறுவனங்கள் கூட இருக்கலாம். அதாவது இரண்டு மாடி கட்டிடத்தை விட  20 மாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று சொன்னால் அதனுடைய அடித்தளம் மிகவும் பேஸ்மெண்ட் பலமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு தஞ்சையில் கட்டிய ராஜராஜ சோழன் கட்டிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலிலும் அதற்கு எடுத்துக்காட்டுகள். ஆக ஒரு தொழிலில் ஒரு நிறுவனம் முன்னேற வேண்டும் என்று சொன்னால்,மூன்று விசயங்களை கவனிக்க வேண்டும். ஆதாவது கட்டமைப்பு , அரவணைப்பு, அர்ப்பணிப்பு என்கிற ஒரு மூன்று விஷயங்களை கவனித்துக் கொண்டீர்கள் என்று சொன்னால் உங்களுடைய நிறுவனமும் உலகப் புகழ் பெற்று தலைமுறைகளை கடந்த நிறுவனமாக இருக்கும். கூடவே வாஸ்து சார்ந்த விதிகளில் ஒரு நிறுவனத்தின் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் நிச்சயமாக அது தலைமுறைகளை கடந்த நிறுவனமாக வாஸ்துவின் துணையோடு செயல்படும். அதற்கு பிறகு அவர்களுடைய தலைமுறைகள் சார்ந்த ஜாதகத்தின் நிலை, அதற்கு பிறகும் அதை சரி பார்த்துக் கொள்வது என்பது இரண்டாவது விஷயமாக கூட என்னால் பார்க்கப்படுகிறது. மீண்டும் வேறொரு கருத்தோடு சந்திப்போம் நன்றி வணக்கம்.chennai Company Vastu

A company should not be owned by any single person. That means including whoever started it. That is why the man who founded the company was fixed for life. But all institutions are timeless, intergenerational things. At least one of the 35 companies in the world that can exist in this space is a company that spans five generations. Even today in our India Tata, Birla as well as Sundaram companies that can be our tradition, i.e. TVS Sundaram companies are our examples. That means if you want to build a 20-storey building than a two-storey building, its foundation should be very strong. Examples include the temple built by Rajaraja Cholan in Thanjavur and the temple built by Rajendra Cholan in Gangaikonda Cholapuram. So if a company wants to progress in an industry, three things should be observed. In other words, if you have taken care of three things namely structure, warmth and commitment, your company will be world famous and will be a company that has passed generations. Also, if a company is subject to the Vastu rules of North-East, North-West, South-East and South-West, it will definitely work with the help of Vastu as a company over generations. After that, the position of their generational horoscope, and checking it after that, is even seen as a second thing by me. See you again with another comment, thanks.chennai Company Vastu,

vastu for business at home,

vastu tips for company name,

vastu products for business,

vastu for office cabin,

vastu for office seating

vastu for business shop,

vastu for office in factory,

vastu items for office,

Loading