தென்கிழக்கு படுக்கையறை வாஸ்து முறையில் சரியா?

சிறிய நண்பர்கள் என்னிடம் கேட்கிற கேள்வி நான் வாஸ்து பயணத்தில் செல்லும் பொழுது கேட்கிறது அளவில் தென்கிழக்கு அறையை படுக்கையறை பயன்படுத்தலாமா பயன்படுத்தலாமா என்கிற கேள்வி கேட்பார் இந்த இடத்தில் எனது பையில் என்பது தாராளமாக பயன்படுத்தலாம் ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால் சமையலறை இருக்கக்கூடிய பகுதி வடமேற்கு தென்கிழக்கு இதில் முதன்மையாக தென்கிழக்கு தான் அங்கம் வகிக்கிறது அப்படி இருக்கும் பொழுது தென்கிழக்கு பகுதியில் சமையலறை அமைத்த பிறகு அந்த அறைக்கு மாடியில் தாராளமாக நீங்கள் இரண்டாவது படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம் அதனை விடுத்து தென்கிழக்கில் மட்டும் படுக்கை அறை அமைப்பது வடமேற்குப் பகுதியில் சமையலறை அமைப்பது வாஸ்து ரீதியாக தவறுதான் தென்கிழக்கு பகுதியில் சமையல் படுக்கை அறை அமைக்கும் பொழுது ஒரு சில வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும் தென் கிழக்குப் பகுதியில் ஒரு இடத்தை அடைத்து ஒரு நிகழ்வு சார்ந்த அமைப்பில் அமைத்த பிறகு அதன் வடகிழக்குப் பகுதியில் காலி இடமாக வைத்து பிறகு தாராளமாக அந்த அறையை படுக்கை அறையாக உபயோகிக்கலாம் அப்படி அமைக்கும் பொழுது பத்தில் இருந்தால் இரண்டு அடிகளை நான் சொல்லுகிறேன் நிகழ்வுக்காக விட்டுவிட வேண்டும் பதினாறு அடிகள் இருக்கிற பட்சத்தில் 5 அடிகளை தென்கிழக்கு மூலையை இயற்கையாக விட்டுவிட வேண்டும் படுக்கை சார்ந்த கட்டளை அங்கு போடக்கூடாது அந்த அறையை மிகச் சரியான முறையில் பயன்படுத்தினால் தாராளமாக படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்

Loading