விவசாய நிலத்தில் கோயில் இருக்கலாமா?

விவசாய நிலங்களில் ஏற்கனவே கோயில்கள் இருக்கும் கருப்புசாமி அண்ணமார் விநாயகர்கள் ஒரு சில இடங்களில் வைத்திருப்பார்கள் அய்யனார் தம்பிரான் சாமி போன்ற இந்து மத வழிபாட்டில் இருக்கக்கூடிய சிறுதெய்வ வழிபாடுகள் இருக்கும் இந்த வழிபாடுகள் இருக்கலாமா இருக்கக் கூடாதா என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கிறது தாராளமாக விவசாய நிலங்களில் விவசாய நிலங்களில் தாராளமாக இருக்கலாம் ஆனால் அங்கு குடியிருக்கும் பொழுது ஆலயம் அப்படி இருக்கின்ற பட்சத்தில் நீங்கள் குடியிருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களுக்கு மேற்குப் புறத்தில் தெற்குப் புறத்திலும் ஆலயங்களை வைத்துக்கொள்ளலாம் நீங்கள் அங்கே குடியிருக்கவில்லை என்று சொன்னால் முழுக்க முழுக்க தென்மேற்கு சேராது தெற்கு மத்திய பாகத்திலும் மேற்கு மத்திய பாகத்திலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு ஆலயம் இருக்கிறது என்று சொன்னால் அதனை உதாசீனப் படுத்துவது என்பது மிகமிகத் தவறு முடிந்த அளவு தினமும் ஒருவேளையாவது பூஜைக்கு உரிய நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் முடியவில்லை என்று சொன்னால் மாதத்தில் ஒரு நாளாவது அல்லது முடிந்தால் வாரத்தில் ஒரு நாளாவது பூஜை என்கிற ஒரு விஷயம் இருக்க வேண்டும் அப்படி இல்லாது போனால் அந்த தோட்டம் சார்ந்த நிகழ்வுகளில் குற்றங்களை கொடுக்கும் பொள்ளாச்சி மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்கள் சார்ந்த பகுதிகளில் கிணற்று வெளியில் கிணற்று பாம்பேரி என்று சொல்லக்கூடிய அந்த சுவரில் கன்னிமார் சாமி களை அமைத்து இருப்பார்கள் அப்படி அமைக்க சாமிகளை அந்த கிணறு சார்ந்த இடத்தில் வட மேற்குப் பகுதியிலும் தென்கிழக்குப் பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும்

Loading