தினசரி காலண்டர் வாஸ்து டிப்ஸ் 19.5.2023 வைகாசி 5

தினசரி காலண்டர் வாஸ்து

தினசரி நாள்காட்டி 19.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் 5ந் தேதி . வெள்ளிக்கிழமை  இரவு 9.24 வரை தே.அமாவாசை திதி.பிறகு வ. பிரதமை திதி. இன்று காலை 7.16 வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #சாவித்ரி #சதுர்த்தசி

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- இன்சொல்
மிதுனம்- பரிசு
கடகம்- சிக்கல்
சிம்மம்- ஓய்வு
கன்னி-செலவு
துலாம் – சிரமம்
விருச்சிகம்-பயம்
தனசு- எதிர்ப்பு
மகரம்- நலம்
கும்பம்-ஆதாயம்
மீனம் – புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  கிழக்குப் பக்கத்தில் இடம் குறைந்து அதாவது வடகிழக்கு கிழக்கு சார்ந்த பக்கத்தில் இடம் குறைந்து கிழக்கு புறம் ஒட்டி கட்டிடம் கட்டி இருக்கும் இல்லத்திற்கு பாதிப்பை ஒரு சில மக்களின் மீது வழங்கும். அந்த வகையில் இரண்டாவது தலைமுறை சார்ந்த மனிதர்கள் மீதும், இரண்டாவது குழந்தைகளின் மீதும் இந்த தவறான பலன்கள் இருக்கும். ஆக மூன்றாம் தலைமுறை வரும் பொழுது இதுபோல இருக்கிற இல்லங்கள் அவர்களுடைய வம்சம் வம்சம் அதோடு நின்று விடக் கூடிய நிகழ்வுக்கு அந்த வீடுகள் தள்ளப்பட்டு விடும். ஆக வாஸ்துவின் வழியாக வடகிழக்கு கிழக்கை கூர்ந்து கவனித்து சரி செய்து கொள்வது ஒவ்வொரு மனிதர்களுக்கும் கட்டாய கடமை என்று தான் நான் சொல்லுவேன்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

Chennai vastu 19.5 2023 deily calendar

Loading