தமிழ் பஞ்சாங்க நாள்காட்டி | வாஸ்துவில் வடகிழக்கு

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#காலண்டர்_வாஸ்து
#Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

31.7.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.56.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 31.7.2022 சுபக்கிருது ஆடி மாதம்.
15ந் தேதி சனிக்கிழமை . இரவு 4.20  வரை திருதியை திதி. பிறகு வ.சதுர்த்தி திதி.மதியம் 2.05 வரை மகம் பிறகு பூரம் நட்சத்திரம்.

ராகு எமகண்ட நேரம்:
4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று மதியம் 2.05 மேல்  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:

  வாஸ்து சார்ந்த விஷயத்தில் வடகிழக்கு மனை மக்களுக்கு நல்ல பலனை கொடுக்கிற மனைகளாக இருக்கும். அப்படிப்பட்ட மனைகளில், அப்படிப்பட்ட கட்டிடம் இருக்கும் இடங்களில் விநாயகப் பெருமானையும், வேல் சார்ந்த விஷயத்தையோ வைக்கும் பொழுது, அந்த இடம் எடை உள்ள இடமாக மாறிவிடும். அந்த வடகிழக்கு குத்துக்கள் முதலில் இருக்கும் அந்த விநாயகப் பெருமான் மேல் விழும் பொழுது நமக்கு இருக்கும் பின்னால் இருக்கக்கூடிய கட்டிடம் அந்த தெருகுத்தை ஏற்றுக் கொள்ளாத நிலைக்கு தள்ளப்படும்.

ஆகவே வாஸ்து விஷயத்தில் நல்ல தீர்வுகள் இருக்கின்றன, தவறான கருத்துக்கள் இருக்கின்றன . அதனை புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு ஒரு கட்டிட அமைப்பு கட்டங்களை, தாராளமாக தவறான தெருகுத்துகளுக்கு விநாயகரை கட்டி தடுத்துக் கொள்ளுங்கள். தவறு கிடையாது .அதாவது கெட்டது நடப்பதை தடுத்துக்கொள்ளலாம். நல்லது நடக்குமா? நடக்காதா?. என்பது தெரியாது. இருந்தாலும் கெட்டது சார்ந்த விஷயத்தில் நம்மால் தடுத்துக்கொள்ள முடியும்.
ஆனால் நல்ல தெருக்குத்து கிழக்கு  வடக்கு பகுதியில் ஒரு கட்டிடத்தை கட்டி விநாயகப் பெருமானை வைத்து வழிபாடு செய்வது நமக்கு நாமே ஏமாற்றி கொள்வது ஆகும். இது முழுக்க முழுக்க வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் சார்ந்த பதிவு.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்-அன்பு
ரிசபம்- வெற்றி
மிதுனம்-இரக்கம்
கடகம்- மேன்மை
சிம்மம்- ஆதரவு
கன்னி-பொறுமை
துலாம் – செலவு
விருச்சிகம்- நன்மை
தனசு – நற்செயல்கள்
மகரம்-  போட்டி
கும்பம்-ஆக்கம்
மீனம் –  வெற்றி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#july_31

இந்தியாவில் மொபைல் போன் சேவை துவங்கப்பட்டது (1995)

ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)

இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)

உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)

சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது (1964)

_________________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Chennai city vastu calendar

Loading